Tuesday, April 19, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு-1995 (23) பகுதி- 20.


1.ஆனழகன்
நில்லாதா வெண்ணிலா நில்லு - இளையராஜா-உமா ரமணன்
கண்ணே இன்று கல்யாண கதை - மனோ-சொர்ணலதா
பூச்சூடும் புன்னைவனமே முழுகாத - சொர்ணலதா-குழு
ஆச்சா பாச்சா ஆச வந்தாச்சா - மனோ-சித்ரா
அருள் கண் பார்வை (து) - சித்ரா
கொங்சும் புறா இந்த - மனோ-ஜானகி
வீட்ட விட்டு தொரத்தி விட்டா - மனோ-குழு
ஏலே மச்சி பறக்கும் பச்சி - மனோ

2.அவதாரம்
அரிதாரத்த பூசிகொள்ள ஆச - இளையராஜா-ஜானகி
கண்ணிரெண்டில் ஏற்றிவைத்த (து) - குழு
ஒரு குண்டுமணி குழுங்குதடி - இளையராஜா
சந்திரரும் சூரியரும் - இளையராஜா
தென்றல் வந்து தீண்டும்போது - இளையராஜா-ஜானகி
தொன்று தொட்டு இன்று வரை - மலேசியா வாசுதேவன்

3.சந்திரலேகா
அனல்தனில் வாடிடும் பூவை - பவதாரணி
அடிக்கடி துடிக்கும் - உன்னி கிருஷ்ண்ன்
அல்லா உன் ஆனைபடி - உன்னி கிருஷ்ண்ன்-ப்ரீத்தீ உத்தம்சிங்
அம்மாடி அடி ஆத்தாடி - மனோ
அரும்பும் தளிரே தளிர் - அருன்மொழி
அரும்பும் தளிரே தளிர் (து) - உன்னி கிருஷ்ண்ன்
சங்கிலி கருப்பன நெஞ்சுல - மனோ-சித்ரா
தரை வராமல் ஆகாய (து) - அருன்மொழி-உன்னி கிருஷ்ணன்
தொட்டயெடமெல்லாம் படபட - பாலசுப்பிரமணியம்-சித்ரா
வாய்பேச்சு போதுமுன்னு - பாலசுப்பிரமணியம்
வஞ்சி பொண்ணு பின்னளிள் - சித்ரா

4.சின்ன வாத்தியார்
அத்தமக ரத்தினமே - மலேசியா வாசுதேவன்-உமா ரமணன்
லவ் பண்ணிட்தான் இந்த - பாலசுப்பிரமணியம்-?
கண்மனியே கண்மனியே - பாலசுப்பிரமணியம்-ரோகினி
வட்டப்பந்து - மனோ-சித்ரா-குழு
இந்த படுக்கையிலே - சித்ரா

5.எல்லமே என் ராசாதான்
அழகான மஞ்சபுறா - மனோ-சித்ரா
எட்டனா இருந்தா - வடிவேலு
ஒரு சந்தன காட்டுகுள்ளே - இளையராஜா-ஜானகி
தூத்துக்குடி முத்து முத்து - லேகா-அஷாலதா
வீனைக்கு வீனை குஞ்சு - இளையராஜா

6.இளைய ராகம்
மருதானி சாரெடுத்து - மனோ-சித்ரா
நான் ஒன்று கேட்டாள் - அருன்மொழி-சித்ரா
உன்னை நான் சேர்ந்துருக்க - மனோ-சித்ரா
அடி மத்தாலம் போடும் மங்கம்மா - பாலசுப்பிரமணியம்
பட்டிக்காட்டு பாப்பா - மனோ-சித்ரா

7.கட்டுமரக்காரன்
அக்கரையில்லா எங்க வாழ்க்கை - மனோ-குழு
கத்தும் கடல் உள்ளே - மனோ-ஜானகி
கேக்குதடி கூகுகு - மனோ-ஜானகி
கட்டுசின்ன பூவே பூவே சுகமா - மனோ-சித்ரா
வெற்றி வெற்றி என்று - பாலசுப்பிரமணியம்-ஜானகி
பணானா பணானா -

8.கோலங்கள்
ஒரு கூட்டில் சின்ன கோகிலம் - மனோ-தேவி
தெற்கே வீசும் தென்றல் - மனோ-சித்ரா
மௌன ராகம் மனவீனை - ஜானகி
நேத்து பார்த்தாளே - மனோ-ஜானகி
தமிழன் படைச்சு வச்ச - மனோ-குழு-?
உல்லாச பூங்காற்று இந்த - சித்ரா

9.மாயா பஜார்
அடடா அங்கு விழையாடும் - ஏசுதாஸ்-குழு
அடடா ஒரு அழகான - சித்ரா
பர்த்டே பார்டி வச்சா - சித்ரா
முத்து முத்து பூங்கொடி - மனோ-சித்ரா
நான் பொறந்து வந்தது - ஜானகி
ஒரு ஊருலே ஒரு ராஜகுமாரன் - ?

10.மக்கள் ஆட்சி
கொட்டு மேளங்கள் - சித்ரா
மேலூரு மாமன் மேலாக - சித்ரா
இப்போதென்ன தேவை - சித்ரா
கதவுக்கு கதவுக்கு கத ஒன்னு - சொர்ணலதா
நம்ம நாடிருக்குற - மலேசியா வாசுதேவன்-சொர்ணலதா

11.மோகமுள்
கமலம் பாத கமலம் - ஏசுதாஸ்
நெஞ்சே குருநாதனின் - ஸ்ரீகுமார்
சங்கீத ஞானமும் பக்தி - ஏசுதாஸ்
சொல்லாயோ வாய் திறந்து - ஜானகி
சொல்லாயோ வாய் திறந்து - ஸ்ரீகுமார்

12.முத்துகாளை
அந்த கஞ்சிகலயத்த வஞ்சி - பாலசுப்பிரமணியம்-ஜானகி
புன்னைவந்த்து குயிலே நீ - பாலசுப்பிரமணியம்-ஜானகி
ஏரெடுத்து ஏரெடுத்து ஊருகொள்ளாம் - ?
எங்க வைபாரு எங்கேடி போவாரு - பாலசுப்பிரமணியம்-ஜானகி
நல்ல காறாம் பசுக்கள் எல்லம் - பாலசுப்பிரமணியம்

13.நந்தவணதேரு
அன்னிய காட்டு அண்ணன்னே - மனோ-சொர்ணலதா
என்ன வரம் வேண்டும் - மனோ-?
உன் முன்னே நானும் பாட (து) - அருன்மொழி
விரலில் சுதி மீட்டவா - சித்ரா
வெள்ளிநிலவே வெள்ளிநிலவே - பாலசுப்பிரமணியம்-உமா ரமணன்
அடிச்சு புடிச்சு முன்னேரு - அருன்மொழி-சுரேந்தர்-மனோ
நடக்குது நந்தவணம் - மனோ
ரமணா வேங்கட ரமணா (து) - சோபனா (மகாநதி)

14.ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
ஒரு மைனா குஞ்சு - மனோ-ஜானகி
அழகு நிலா காயும் - மனோ
ராஜா ராஜா தான் - மனோ-ஜானகி
வந்தாள் வந்தாள் ராஜகுமாரி - அருன்மொழி-மனோ
எத்தனை நாளா உன்னை - மனோ-உமா ரமணன்
கண்மணி காதல் வாழவேண்டும் - மனோ-சொர்ணலதா

15.பாட்டு பாடவா
சின்ன கண்மனிக்குள்ளே - பாலசுப்பிரமணியம்
அட வா வா ராஜா - பாலசுப்பிரமணியம்
இனியகானம் - பாலசுப்பிரமணியம்-சுரேந்தர்
நில் நில் நில் பதில் - இளையராஜா-உமா ரமணன்
வழி விடு வழி விடு - இளையராஜா-பாலசுப்பிரமணியம்
கோரஸ் பாடுர கோஷ்டி - சித்ரா-குழு
பூங்காற்றிலே காலை - சித்ரா

16.பாட்டு வாத்தியார்
முத்தமென்றால் என்னவென்று - ஏசுதாஸ்-சொர்ணலதா
நீதானே நாள்தோரும் - ஏசுதாஸ்-சொர்ணலதா
நீதானே நாள்தோரும் (சோகம்) - ஏசுதாஸ்
ஓ.. மாரி பூ மாரி - ஏசுதாஸ்-மின்மினி
வெள்ளி நிலவே நீலக்கடலை - ஏசுதாஸ்-குழு
சங்கீததை வழக்க வேணாம் - ஏசுதாஸ்
சோலை மலரே நெஞ்சை - ஏசுதாஸ்

17.பெரிய குடும்பம்
முச்சத்து மாடபுறா காதலுக்கு - மனோ-சித்ரா
ஏ முத்தம்மா ஏ ராக்கம்மா - மலேசியா வாசுதேவன்-சித்ரா-மனோ
ஆக்கி வச்ச சோறு - மனோ-சொர்ணலதா-சித்ரா
ரத்தத்த பங்கு வச்சு - ஏசுதாஸ்
தத்தி தத்தி தாவிடும் - பாலசுப்பிரமணியம்-சித்ரா

18.ராசையா
திண்டுக்கல்லு திண்டுக்கல்லு -இளையராஜா-அருன்மொழி-பாலசுப்பிரமணியன்-மனோ
காதல் வானிலே காதல் - பாலசுப்பிரமணியம்-ப்ரீத்தி உத்தம்சிங்
மஸ்தானா மஸ்தானா - அருன்மொழி-பவதாரணி
உன்ன நெனச்சு உருகும் - பாலசுப்பிரமணியம்-ப்ரீத்தி உத்தம்சிங்
கருவாட்டு கொழம்பு என் - மனோ-சித்ரா
பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டுதான் - மனோ

19.ராஜா எங்க ராஜா
ஊர் விட்டு ஊரு வந்து - மலேசியா வாசுதேவன்-?
இந்த ராஜா எங்க ராஜா - ?

20.ராஜாவின் பார்வையிலே
அம்மன் கோயில் எல்லாமே - அருன்மொழி
இவள் யாரோ வான் - அருன்மொழி-ஜானகி
ஒரு சுடர் இரு சுடர் - மனோ-ஜானகி
அம்னிக்கு அடங்கி போச்சுடா - வடிவேலு
கொட்டுங்க கொட்டுங்க - அருன்மொழி- ?

21.சதிலீலாவதி
மாருகே மாருகே மாருகையி - கமலஹாசன்-வாணி ஜெயராம்
எத்தனை வகை கணவன் - குழு
மகராஜனோடு ராணி வந்து சேரும் - உன்னி கிருஷ்ணன்-சித்ரா
ஒரு தாரம் தலையில் (து) - பென் சுரேந்தர்

22.தேடி வந்த ராசா
ராசாவ தேடி வந்த - இளையராஜா
வம்புபண்னவேணாம் வாலிபத்து - மலேசியா வாசுதேவன்
சின்னஞ்சிறு வயதினிலே - மலேசியா வாசுதேவன்
எதையும் தாங்கும் இதயம் - மலேசியா வாசுதேவன்
மாமா மனசுக்குள்ளே ரகசியம் - மலேசியா வாசுதேவன்-சொர்ணலதா
நியாம கிடைக்காமல் - மனோ
போலீசு மட்டும் என்ன - சுரேந்தர்

நன்றி:
thiraipaadal.com

3 comments:

  1. அருமையான வலைப்பூ...இன்று தான் பார்த்தேன்..வலைச்சரத்தில் இதை பற்றி சொல்லி இருக்கேன்..
    http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_19.html

    ReplyDelete
  2. avloothaana andhaalu innm neraya amazihare

    ReplyDelete