Tuesday, April 19, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு-1992 (43) பகுதி- 17.


1.ஆவாரம்பூ
அடுக்குமல்லி எடுத்து வச்சு - பாலசுப்பிரமணியம்-ஜானகி
ஆலோலம் பாடி அசைந்தாடும் - இளையராஜா
மந்திரம் இது - ஏசுதாஸ்
நதியோடும் கடலோடும் - ஜானகி
சாமிக்கிட்ட சொல்லிவச்சு - ?

2.அபூர்வ சக்தி 369
ஆதியில் சிருடியாய் (ஸ்லோகம்) - பாலசுப்பிரமணியம்
செஞ்சுரிய போடும் வயசுதானே - பாலசுப்பிரமணியம்-ஜானகி
இள வாலிபனே - பாலசுப்பிரமணியம்-ஷைலஜா
நடராஜனின் திரு நாட்டிய - ஜானகி
புதிய உலகிலே சல்சல் - பாலசுப்பிரமணியம்-சித்ரா
ராசலீலை காலம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி

3.அக்னி பார்வை
இதழ் இனிக்க இசைக்கும் - மனோ-சித்ரா
பார்தேன் பொன்மனம் பார்த்தேன் - ஜானகி
எத்தன ராத்திரி நித்திர - மனோ-சொர்ணலதா
புத்தகம் எடுத்து நித்தமும் - மனோ-சித்ரா
ஒத்து ஒத்து இப்புடுத்து - ?

4.பரதன்
போட்ட்தெல்லாம் - மனோ
அழகே அமுதே பூந்தென்றல் - இளையராஜா
நல்வீனை நாதம் - இளையராஜா
புன்னகையில் மின்சாரம் - இளையராஜா-ஜானகி
வா வாத்தியாரே ஒரு - சித்ரா

5.சின்னவர்
அந்தியில வானம் தந்தனத்தோம் - மனோ-சொர்ணலதா
குண்டூரு கோங்குரா - மனோ-குழு
கடலோர கவிதையே கவிபாடும் - குழு
கொட்டு களி கொட்டு நாயனம் - பாலசுப்பிரமணியம்-சித்ரா
மாராப்பு சேல மயிலாடும் சோல - மனோ-சித்ரா
படகோட்டும் பட்டம்மா - பாலசுப்பிரமணியம்-சித்ரா
உட்டாலங்கிரி கிரி மாமா - மலேசியா வாசுதேவன்-குழு

6.சின்ன கவுண்டர்
அந்த வானத்தபோல மனம் - இளையராஜா
சின்னகிளி வண்ணகிளி - பாலசுப்பிரமணியம்-ஜானகி
சுட்டி சுட்டி உன் வாளகொஞ்சம் - மலேசியா வாசுதேவன்-குழு
கண்ணுபடபோகுதையா சின்ன - இளையராஜா
கூண்டுகுள்ள என்ன வச்சு - பாலசுப்பிரமணியம்-ஜானகி
முத்துமணிமால என்ன - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா
சொல்லால் அடிச்ச சுந்தரி - இளையராஜா

7.சின்ன பசங்க நாங்க
மயிலாடும் தேப்பில் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
என்ன மானமுள்ள பொண்ணுயின்னு - ஜானகி
இங்கே மான்முள்ள - பாலசுப்பிரமணியம்
ஜோடி நல்ல ஜோடி இது - மலேசியா வாசுதேவன்-குழு
கோவனத்த இருக்கி கட்டு - மலேசியா வாசுதேவன்-குழு
வெளக்குவச்சா வீட்டுகுள்ள - மலேசியா வாசுதேவன்-குழு

8.சின்னதாயி
அரும்பரும்பா சரம் தொடுத்து - பி. சுசிலா
அட ஆறுமுக மங்களத்தில் (து) - குழு
எங்க ஊரு பொங்களுக்கு (து) - குழு
கோட்டைய விட்டு வேட்டைக்கு (து) - பாலசுப்பிரமணியம்
கோட்டைய விட்டு வேட்டைக்கு - குழந்தைகள்
கோட்டைய விட்டு வேட்டைக்கு - ஜானகி
நான் ஏரிகரை மேலிருந்து - இளையராஜா
நான் ஏரிகரை மேலிருந்து - ஏசுதாஸ்-சொர்ணலதா
நான் இப்போது எப்போதும் - பாலசுப்பிரமணியம்-ஜானகி

9.தெய்வவாக்கு
இந்த அம்மனுக்கு எந்தவூரு - இளையராஜா-குழு
கத்துதடி ராக்கோழி - இளையராஜா-குழு
ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன் - ஜெயசந்திரன்-ஜானகி
வள்ளி வள்ளி என வந்தான் - இளையராஜா-ஜானகி
ஊரெல்லாம் சாமியாக - ஜெயசந்திரன்-?

10.தேவர் மகன்
இஞ்சி இடுப்பழகி - கமலஹாசன்-ஜானகி
மனமகளே மனமகளே - சொர்ணலதா
மாசறு பொண்ணே வருக - சொர்ணலதா
போற்றி பாடடி (து) - ?
போற்றி பாடடி - மனோ-?
புதியது பொறந்தது - மலேசியா வாசுதேவன்
சாந்து பொட்டு சந்தன பொட்டு - பாலசுப்பிரமணியம்-கமலஹாசன்
வானம் தொட்டு போன - பாலசுப்பிரமணியம்-குழு
வெட்டறுவா தாங்கி (து) - பாலசுப்பிரமணியம்-குழு

11.தர்மபூமி
எப்படி காதல் வரும் - ?
கும்தலக்கடி கும் கும்மாளம் - ?
வாடைகாலம் லவ் பன்ன - ?
ஜும்சக்கு சகசக் ஆனந்தன் - ?
நான் தப்பு செய்தால் என்ன - ?
ஓ பிரம்மா இந்த - ?

12.என்றும் அன்புடன்
நிலவு வநத்து நிலவு - மனோ-ஜானகி
துள்ளித்திரிந்த்தொரு காலம் - மனோ
சின்னஞ்சிறு அன்னக்கிளி - பாலசுப்பிரமணியம்
மஞ்சல் வெயில் நேரமே மன்றம் - மனோ
பவரு போச்சுடா உள்ள புழுக்கம் - மனோ

13.இன்னிசை மழை
அடி நேத்திரவு நடந்த்தென்ன - பாலசுப்பிரமணியம்-?
துரி துரி மனதில் ஒரு - பாலசுப்பிரமணியம்-சோபா சந்திரசேகர்
மங்கை நீ மாங்கனி - இளையராஜா-சுரேந்தர்
ஒரு ராகதேவதை - பாலசுப்பிரமணியம்
தெக்கே பிறந்த கிளி - பாலசுப்பிரமணியம்
ஹலோ ஹலோ கமான் கமான் - சித்ரா
ஒரு பச்சை கொடி நான் காட்டினேன் - ?
வா வா கண்மனி வாசல் - பாலசுப்பிரமணியம்
வா வா மன்னவா - ஜானகி

14.இது நம்ம பூமி
ஆரடிசுவரு தான் - ஏசுதாஸ்-சொர்ணலதா
ஊரைகூட்டி சொல்வேன் - மனோ-ஜானகி
ஒரு போக்கிரி பாக்கிர - மனோ-சொர்ணலதா
போக்குனா போக்குதான் - மனோ
வான மழைபோலே - ஏசுதாஸ்

15.காவல் கீதம்
எனது திட்டங்கள் வெற்றி - பாலசுப்பிரமணியம்-ஜானகி
குற்றால காத்து - பாலசுப்பிரமணியம்-ஜானகி
சொக்கனுக்கு வாச்ச - பாலசுப்பிரமணியம்-ஜானகி
தென் பொதிகை தென்றல் - மனோ-சித்ரா
எத்தன பேர - மனோ-?
தம்மரே தம்மரே தம்மாரோ - பாலசுப்பிரமணியம்-சித்ரா

16.கலிகாலம்
காலம் கலி காலம் - இளையராஜா
காதல் இல்லாமல் - மனோ-சொர்ணலதா

17.குற்றபத்திரிக்கை
மாதவரம் போயிவரலாமா - சொர்ணலதா-குழு
தாம் தன் தையோம் என்று. - மலேசியா வாசுதேவன்-மின்மினி

18.மகுடம்
சின்ன கண்ணா புன்னகை மன்னா - பாலசுப்பிரமணியம்
இந்த மாமாவுக்கு தண்ணி - சித்ரா-சொர்ணலதா
கர்புள்ள காளையை - பாலசுப்பிரமணியம்-மனோரமா-குழு
சிவப்பான சின்ன பாப்பா - பாலசுப்பிரமணியம்-ஜானகி
தாங்களியே ஆத்தா உன் - பாலசுப்பிரமணியம்
வங்ககடல் பொங்கிஎழ - பாலசுப்பிரமணியம்

19.மாப்பிள்ளை வந்தாச்சு
புது மாப்புள வந்தாச்சு - மலேசியா வாசுதேவன்-குழு
தர்ம நியாங்கள் தெரியாத - மின்மினி
கருகமணி கருகமணி - மனோ
முத்தாளம்மா முத்தாளம்மா - மனோ-மின்மினி
பாத்தியாப்படி பாத்தியா - மலேசியா வாசுதேவன்
உன்னை ஒரு போதும் மறவாத - சித்ரா

20.மீரா
ஓ.. பட்டர்பிளை - பாலசுப்பிரமணியம்-ஆஷா போஸ்லே
ஓ.. பட்டர்பிளை - பாலசுப்பிரமணியம்
பனிவிழும் மாலையில் - பாலசுப்பிரமணியம்-ஆஷா போஸ்லே
புது ரோட்டுல தான் - ஏசுதாஸ்-சித்ரா
லவ்ன்னா லவ்வு மண்ணன்னை - மனோ-மின்மினி
பள்ளி பாடமா குப்பை - மனோ
பழைய விளங்கு அது போனதா - ஆஷா போஸ்லே

21.நாடோடி பாட்டுக்காரன்
ஆகாய தாமரை அருகில் - இளையராஜா-ஜானகி
மன்னையும் பொண்ணையும் - ?
காதலுக்கு கண்கள் இல்லை - பாலசுப்பிரமணியம்
சித்திரத்து தேரேவா - மனோ
தென்பாண்டி சீமை தமிழ் - கங்கை அமரன்
வனமெள்ளாம் செண்பகப்பூ - பாலசுப்பிரமணியம்
வனமெள்ளாம் செண்பகப்பூ - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா
வாங்க வாங்க மாப்பிள்ளையே - ?

22.நாடோடி தென்றல்
மணியே மணிக்குயிலே - இளையராஜா-ஜானகி-மனோ
ஆல் த டைம் - மால்குடி சுபா
யாரும் விழையாடும் தோட்டம் - மனோ-சித்ரா
ஒரு கணம் ஒரு யுகமாக - இளையராஜா-ஜானகி
சந்தன மார்பிலே குங்குமம் - மனோ-ஜானகி
ஏலமல காட்டுக்குள்ள - மலேசியா வாசுதேவன்
கடலுக்குள் சேறும் தண்ணி (து) - சித்ரா

23.நாங்கள்
நம்ம பாசு தேவதாசு - இளையராஜா-மலேசியா வாசுதேவன்
பாரடி குயிலே பாசமலர்களை - இளையராஜா
பார்ததொன்ன பார்வை - பாலசுப்பிரமணியம்-சித்ரா

24.ஒன்னா இருக்க கத்துக்கனும்
நாளை தலைவன் அல்லவா - மனோ
ஏழுமலை சாமி கொஞ்சம் - மலேசியா வாசுதேவன்-குழு
காதலுன்னா உங்க வீட்டு. - மலேசியா வாசுதேவன்-கங்கை அமரன்-சொர்ணலதா-மின்மினி
கத்துக்கணும் கத்துக்கணும் - மலேசியா வாசுதேவன்-குழு
மனுசன தெரு தெருவா - கங்கை அமரன்
சமத்துவம் இந்த பாடையில் - மலேசியா வாசுதேவன்-குழு

25.பாண்டியன்
அன்பே நீ என்ன - மனோ-சித்ரா
அடி ஜிம்பா ஜெயிப்பது - மனோ-சித்ரா
பாண்டியனின் ராஜியத்தில் - மனோ-சித்ரா
பாண்டியனா கொக்கா கொக்கா - மனோ
உலக்த்துக்கா பிறந்தவன் - மனோ

26.பாண்டித்துரை
என்ன மறந்த பொழுதும் - சித்ரா
கானகருங்குயிலே - பாலசுப்பிரமணியம்-சொர்ணலதா
மல்லியே சின்ன முல்லையே - மனோ-சொர்ணலதா
அனா சொல்லி கொடுத்தா - மனோ
என்ன பாத்து சுத்தி சுத்தி - மனோ-சித்ரா
மாலையிட்ட பொண்ணு ஒன்னு - மலேசியா வாசுதேவன்

27.பொண்ணுக்கேத்த புருஷன்
ஜாதி மதபேதமின்றி - இளையராஜா-குழு
ஒரு தேவதை வந்தாள் - ஜெய்சந்திரன்-சொர்ணலதா
மாலை நிலவே மன்மதன் - மனோ-சித்ரா
சாரங்கதாரா சங்கீத - மலேசியா வாசுதேவன்-பி. சுசிலா
வந்தவங்க எல்லாருக்கும் - சித்ரா-குழு
குருவி புடிச்ச மச்சான் மச்சான் - சித்ரா-சொர்ணலதா
பால் நினைந்தூட்டும் (து) - ?

28.புதியசுவரங்கள்
ஓ.. வானமுள்ள காலம் - ஏசுதாஸ்-சொர்ணலதா
ஓ.. வானமுள்ள காலம் - இளையராஜா
புது காவேரி கரை மீது - பாலசுப்பிரமணியம்-சித்ரா
ஒரு காதல் ராகம் பாடும் - மனோ-ஜானகி
திருவிழா கூத்து - ?

29.ராசுகுட்டி
அடி நான் புடிச்ச - பாலசுப்பிரமணியம்
ஹோளி ஹோளி - பாலசுப்பிரமணியம்-ஜானகி
பாளையத்து பொண்ணு - சித்ரா
வாடி என் செங்கமலம் - மின்மினி-குழு

30.ரிக்‌ஷாமாமா
மனக்கும் மல்லிகை மஞ்சத்தில் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
தாய் தந்தை யாரும் (து) - பாலசுப்பிரமணியம்
தங்க நிலவுக்குள் நிலவொன்று - பாலசுப்பிரமணியம்-குழு
வைகை நதியோரம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
வைகை நதியோரம் (து) - இளையராஜா
வைகை நதியோரம் (து) - ஜானகி
அன்னக்கிளி நீ சிரிக்க - பாலசுப்பிரமணியம்-ஜானகி
ஒத்திபோ ஒத்திபோ கொஞ்சம் - மனோ
ஏய்.. பாட்டு போட்டாச்சு - மனோ-சொர்ணலதா

31.சாமந்திபூ
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா - மலேசியா வாசுதேவன்
கன்வுகளே ஊர்கோலம் எங்கே - ஜானகி

32.செம்பருத்தி
சலக்கு சலக்கு சேல வந்து - மனோ-ஜானகி
கடலிலே எழும்புர அலைகளை - இளையராஜா
கடலிலே தனிமையில் - நாகூர் எம் ஹனீபா-மனோ
நடந்தாள் இரண்டடி - பாலசுப்பிரமணியம்
நிலா காயும் நேரம் சரணம் - மனோ-ஜானகி
பட்டுப்பூவே மெட்டுப்போடு - மனோ-ஜானகி
செம்பருத்தி பூவு - மனோ-சித்ரா-பானுமதி
வஞ்சரம் வவ்வாளு மீனுதான் - மலேசியா வாசுதேவன்

33.செந்தமிழ் பாட்டு
இந்த பூமியிலே என்னை - மனோ
அடி கோமாதா இந்த - பாலசுப்பிரமணியம்
சின்ன சின்ன தூரல் என்ன - பாலசுப்பிரமணியம்
கலையில் கேட்ட்து கோயில் - பாலசுப்பிரமணியம்-சொர்ணலதா
கூட்டுக்கொரு பாட்டிருக்கு - மனோ
சொல்லி சொல்லி வந்த்தில்லை - பாலசுப்பிரமணியம்-சுனந்தா
வண்ண வண்ண சொல்லெடுத்து - ஜிக்கி

34.சிங்காரவேலன்
இன்னும் என்னை என்ன - பாலசுப்பிரமணியம்-ஜானகி
போட்டு வய்த்த காதல் திட்டம் - கமலஹாசன்
புதுச்சேரி கச்சேரி - பாலசுப்பிரமணியம்
தூது செல்வதாரடி - ஜானகி
வரசொல்லி இன்னேரம் (து) - பாலசுப்பிரமணியம்
சொன்னபடி கேளு மக்கர் - கமலஹாசன்
ஓ ரங்கா ஸ்ரீலங்கா - பாலசுப்பிரமணியம்

35.தாய் மொழி
சிங்கார மானே பூந்தேனே - மனோ-சொர்ணலதா-குழு
மதுரவீரன் சாமி சாமி - இளையராஜா-குழு
தாயில்லா பிள்ளை ஒரு தாலாட்டு - அருன்மொழி
ஜிஞ்ஜில்லாரா கொஞ்சவாவா - ஜானகி-குழு
கோடி முத்துகளை நாளும் - ?

36.தம்பி பொண்டாட்டி
என் மானே மீனே - மனோ-?
கண்ணன் வந்ததாலே நன்மை - உமா ரமணன்
சொன்னாலும் வெட்கமம்மா - மனோ
என் என்னம் எங்கே - உமா ரமணன்
ஏறுமயில் ஏரி விழையாடும் - பிரசன்னா-சொர்ணலதா-மின்மினி-கல்பனா-குழு

37.தங்கமனசுக்காரன்
மானே மயங்குவதேனே - மனோ
மணிக்குயில் இசைக்குதடி - மனோ
உடுக்க சத்தம் - மனோ-குழு
பூத்தது பூந்தோப்பு - மனோ-ஜானகி
பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு - மனோ-ஜானகி

38.திருமதி பழனிசாமி
பாதகொளுசு பாட்டு பாடிவரும் - பாலசுப்பிரமணியம்
குத்தாலக்குயிலே குத்தால - மலேசியா வாசுதேவன்-மின்மினி
அம்மன் கோயில் வாசலிலே - பாலசுப்பிரமணியம்-மின்மினி-சாய்பாபா
நடுசாமத்துல சாமந்திப்பூ - பாலசுப்பிரமணியம்-ஜானகி
ஓதாமல் ஒரு நாளும் - பாலசுப்பிரமணியம்-ஜானகி-குழு
ரெண்டுல நீ ஒன்ன தொடுமாமா - பாலசுப்பிரமணியம்-ஜானகி

39.உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
என்னை தொட்டு அள்ளிக்கொண்டு - பாலசுப்பிரமணியம்-சொர்ணலதா
மானம் இடி இடிக்க - பாலசுப்பிரமணியம்-ஜானகி
கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ - மின்மினி
தொட்டு தொட்டு தூக்கிபுட்டு - மின்மினி
முந்தி முந்தி நாயகரே - இளையராஜா-மலேசியா வாசுதேவன்

40.உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
இப்போதும் நிப்பேன் எப்போதும் - மனோ
ஓஹோ.. காலை குயில்களே - ஜானகி
மாலை சந்திரன் மலரை - பாலசுப்பிரமணியம்-மின்மினி
உன்னை வாழ்த்த வந்தேன் - ஏசுதாஸ்
ஒரு ராகம் தராத வீனை - ஏசுதாஸ்-ஜானகி

41.வா வா வச்ந்தமே
இந்த காதல் வந்து - இளையராஜா
காதல் ஒரு கோலம் நாளும் - மனோ
பூவே சிறு பூவே - மனோ-சித்ரா
போதுமா இன்னும் கொஞ்சம் - சொர்ணலதா-குழு
இது எத்தனை கால தவிப்பு - மனோ
வந்தவாசி மானாமதுரை (து) - குழு

42.வண்ண வண்ண பூக்கள்
சின்னமணி கோயிலிலே - ஏசுதாஸ்
இளநெஞ்சே வா - ஏசுதாஸ்
கண்ணம்மா காதல் என்னும் - இளையராஜா-ஜானகி
கோழி கூவும் நேரத்துல - பாலசுப்பிரமணியம்-ஜானகி
பங்குனிக்கப்புரம் சித்திரையே - Dr. கணேசன்-சித்ரா
திரன நானா (து) - மனோ

43.வில்லு பாட்டுக்காரன்
கலைவாணியோ ராணியோ - பாலசுப்பிரமணியம்
பொண்ணில் வானம் போட்டது - ஜானகி
சோலைமலையோரம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
தந்தேன் தந்தேன் இசை - மலேசியா வாசுதேவன்
தந்தனத்தோம் என்று சொல்லியே - மனோ
வானம் என்னும் தாயே தாயே - சித்ரா

நன்றி:
thiraipaadal.com

No comments:

Post a Comment