Saturday, April 16, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு 1976 (4) பகுதி- 1


அன்னக்கிளி

அடி ராக்காயி மூக்காயி - ஜானகி

அன்னக்கிளி உன்ன தேடுதே - ஜானகி

அன்னக்கிளி உன்ன தேடுதே - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்

கல்யாணம் பேசி கண்டாங்கி (து) - ஜானகி

மச்சான பாத்திங்கள - ஜானகி

சொந்தமில்லை பந்தமில்லை - பி. சுசிலா


பத்ரகாளி

ஆனந்த பைரவி அகிலாண்ட - குழு

கேட்டேலே அங்கே அத பாத்தேலே - பி. சுசிலா

கண்ணன் ஒரு கைகுழந்த - ஏசுதாஸ்-பி. சுசிலா

ஓடுகிண்றால் உருகுகிண்றால் - சீர்காழி கோவிந்தராஜன்

ஒத்தரூபா உனக்கு தாரேன் - மலேசியா வாசுதேவன்-ஜானகி


பாலூட்டி வளர்த்த கிளி

நான் பேச வந்தேன் - பாலசுப்பிரமணியம்-ஜானகி

அடி ஆத்திரத்தில் பாத்திரத்தை - ?

எட்டு வகை திருமளும் - ?

கொலகொலயாம் முந்திரிக்கா - ஜானகி

கொலகொலயாம் (சோகம்) - ஜானகி


உரவாடும் நெஞ்சம்

ஒரு நாள் உன்னோடு ஒரு - பாலசுப்பிரமணியம்-ஜானகி

டியர் அங்கிள் டியர் - மலேசியா வாசுதேவன்-குழு

மார்கழி திங்கள் (து) - ?

நெனச்சதெல்லம் நடக்க போற - பாலசுப்பிரமணியம்-ஜானகி

No comments:

Post a Comment