Sunday, April 17, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு-1987 (27) பகுதி- 12.


1.ஆளபிறந்தவன்
ஏத்திவச்ச நெருப்பினிலே - பாலசுப்பிரமணியம்-சித்ரா
உன்னையும் என்னுயும் கட்டி - ஏசுதாஸ்-ஜானகி
என்னால் முடியாது சும்ம - மலேசியா வாசுதேவன்-குழு
கொடிகட்டி பறக்குர ராஜா - மலேசியா வாசுதேவன்-குழு
மச்சானுக்கு வெத்தலமடிச்சு - ஜானகி

2.ஆனந்த்
ஆராரோ நீ யாரோ - லதா மங்கேஷ்கர்
ஹேய் ஹேய் டான்ஸ் - பாலசுப்பிரமணியம்
ஐ வாண்ட் டு டெல் யு - பாலசுப்பிரமணியம்
ஓல ஓல குடிசையிலே - பாலசுப்பிரமணியம்
பூவுக்கு பூவாளே - பாலசுப்பிரமணியம்
தொடாத தாளம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி

3.சின்ன குயில் பாடுது
அப்பாவுக்கு பையன் வந்து - இளையராஜா-குழு
சின்ன குயில் ஒரு பாட்டு - இளையராஜா
கண்ணுமனி கண்ணுமனி - ஜானகி
சித்திரமாசத்து பூங்காத்து - மலேசியா வாசுதேவன்-சித்ரா
உன்னை நானே அழைத்தேனே - சித்ரா

4.எங்க ஊரு பாட்டுக்காரன்
அழகி நீ பேரழகி - மனோ
மதுர மரிக்கொழுந்து - மனோ-ஜானகி-சித்ரா
செண்பக்மே செண்பகமே - ஆஷா போஸ்லே
செண்பக்மே செண்பகமே - மனோ-ஆஷா போஸ்லே-சுனந்தா
செண்பக்மே செண்பகமே - மனோ
எங்க ஊரு பாட்டுகாரா - இளையராஜா
பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள - மனோ
ஜிஞ்சனக்கு ஜனக்கு நான் சொல்லி - மனோ-ஜானகி

5.கிராமத்து மின்னல்
நீ போகும் பாதையில் - மலேசியா வாசுதேவன்-சித்ரா
ரெட்டை களி சுத்திவந்து - இளையராஜா-சித்ரா
வட்டு எடுத்த தண்ணி ஊத்துன - இளையராஜா-சித்ரா
கல்யாணம் பண்ணி கொள்ளம்மா - மலேசியா வாசுதேவன்-சுரேந்தர்
கண்ணே என் கண்ணா நீ - சித்ரா

6.இந்திரன் சந்திரன்
ஆரிரோ ஆரிரோ சொல்லவோ - மனோ
அஞ்சன்பாவோ இஞ்சன்பாவோ - மனோ
காலேஜு டிகிரியும் - மனோ-சித்ரா
காதல் ராகமும் கனி - மனோ-ஜானகி
நூரு நூரு முத்தம் - மனோ-சித்ரா

7.இனிய உர்வு பூத்தது
சிக்கென்ற ஆடையில் - ஜானகி
ஒரு பூமாலை அதில் தேன் - மனோ-சித்ரா
தொட்டாலே போதும் - மனோ
சிட்டு போலே மொட்டு போலே - சித்ரா-குழு
எங்கே எங்கே சுகம் எங்கே - ஜானகி
கையாலே டைப் அடிக்கத் தானே - மனோ

8.ஜல்லிக்கட்டு
ஹேய் ராஜா என்னளும் - பாலசுப்பிரமணியம்-மனோ
காதல் கிளியே காதல் - மனோ-ஜானகி
கத்திசண்டை போடாமலே - சித்ரா
ஏரியில் ஒரு ஓடம் - மலேசியா வாசுதேவன்
எத்தனையோ கன்னி பொண்ணு - மனோ-ஜானகி-குழு

9.காதல் பரிசு
குகூ என்று குயில் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
காணலுக்குள் மீன் பிடித்தேன் - பி. சுசிலா
ஏய் உன்னைதானே - பாலசுப்பிரமணியம்-ஜானகி
ஜாதி இல்ல பேதமில்ல - மலேசியா வாசுதேவன்
காதல் மகரானி - பாலசுப்பிரமணியம்-ஜானகி
புறாக்களே புறாக்களே -

10.கல்யான கச்சேரி
காதல் கிளி கதை பேசுது - மலேசியா வாசுதேவன்-ஷைலஜா
நான் அலந்தா ரெண்டு - இளையராஜா
என் பேரு மீனாட்சி - ஜானகி
ஆலாத்தி தட்ட எடுங்க - ?

11.கிருஷ்ணன் வந்தான்
அண்ணே அண்ணே கொஞ்சம் - இளையராஜா-பி. சுசிலா-மனோ
மாடிழுத்த வண்டியெல்லாம் - இளையராஜா
ஒரு உறவு அழைக்குது - மனோ-பி. சுசிலா
தனியாக படுத்து படுத்து - இளையராஜா-பி. சுசிலா
நான் பாசமலர் ஒன்றை - மலேசியா வாசுதேவன்
சிங்கினா சிங்கியடி - மலேசியா வாசுதேவன்-குழு

12.மனைவி ரெடி
சினிமா பாத்து கெட்டு (து) - இளையராஜா
உன்னை விட்டா யாருமில்லை - இளையராஜா
சான் பிள்ளையானாலும் - இளையராஜா-ஜானகி
பல்லவன் ஓடுர பட்டணம் தாண்டா - மலேசியா வாசுதேவன்
உடம்பு இப்போ தேரி போச்சு - பாலசுப்பிரமணியம்
வருக வருகவே புரட்சி - ?

13.மனதில் உறுதி வேண்டும்
ஆச்சி ஆச்சி நல்ல - மனோ-சித்ரா
கண்ணின் மணியே - சித்ரா
மனதில் உறுதி வேண்டும் - ஏசுதாஸ்
வங்காள கடலே - ஏசுதாஸ்
கண்ணா வருவாயா - ஏசுதாஸ்-சித்ரா
சங்கத்தமிழ் கவியே - ஏசுதாஸ்-சித்ரா

14.நாயகன்
அந்திமழை மேகம் - டி.எல். மகராசன்-பி. சுசிலா
நான் சிரித்தால் தீபாவளி - ஜமுனா ராணி-எம்.எஸ். ராஜேஸ்வரி
நீ ஒரு காதல் சங்கீதம் - மனோ-சித்ரா
நிலாஅது வானத்துமேலே - இளையராஜா
தென்பாண்டிசீமையிலே - இளையராஜா
தென்பாண்டிசீமையிலே - கமலஹாசன்

15.நினைக்க தெரிந்த மனமே
சின்ன சின்ன முத்துநீரிலே - ஏசுதாஸ்-ஜானகி
எங்கெங்க்கு நீ சென்ற போதும் - ஏசுதாஸ்-சித்ரா
எங்கெங்க்கு நீ சென்ற போதும் - ஏசுதாஸ்
கண்ணுக்கும் கண்ணுக்கும் - ஏசுதாஸ்
இளமை ரதத்தில் இயற்கை - சித்ரா-குழு

16.நினைவே ஒரு சங்கீதம்
ஏத்தம்மய்யா ஏத்தம் - மலேசியா வாசுதேவன்-சித்ரா
பகலிலே ஒரு நிலவினை - ஜானகி
எடுத்துவச்ச பாலும் - ஜானகி
எடுத்துவச்ச பாலும் - பாலசுப்பிரமணியம்
சந்தக்கட செல்லயி உன் சரக்கு - மலேசியா வாசுதேவன்
உங்கள ஒன்னும் செய்ய - மனோ

17.பாடு நிலாவே
சித்திரை மாதத்து நிலவு - மனோ-சித்ரா
கொக்கரகொ பாடுர சேவளுக்கு - மனோ-சித்ரா
வா வெளியே இளம்பூங்குயிலே - பாலசுப்பிரமணியம்-சித்ரா
குத்தம்மா நெல்லு குத்து - சித்ரா
மலையோரம் வீசும் காத்து - பாலசுப்பிரமணியம்
மலையோரம் வீசும் காத்து (து) - சித்ரா
பாடுங்கள் பாட்டு - பாலசுப்பிரமணியம்-சித்ரா

18.பேர் சொல்லும் பிள்ளை
வெளக்கேத்து வெளக்கேது - மலேசியா வாசுதேவன்
அம்மம்மா வந்த்திந்த சிங்கக் குட்டி - கமலஹாசன்
மாடியேரி வாம்மா கூத்து பாக்க - பாலசுப்பிரமணியம்-ஜானகி
பேர் சொல்லும் பிள்ளை (து) - பாலசுப்பிரமணியம்
பேர் சொல்லும் பிள்ளை (து) - பி. சுசிலா
தப்பு தண்டா பண்ணிடுவேன் - பாலசுப்பிரமணியம்-ஜானகி

19.பூ விழி வாசலிளே
அண்ணே அண்ணே நீ என்ன - மனோ
பாட்டு எங்கே ரபப்பா - மலேசியா வாசுதேவன்-சித்ரா-ஷைலஜா
சின்ன சின்ன ரோசா பூவே - ஏசுதாஸ்
ஒரு கிளியின் தனிமையிலே - ஏசுதாஸ்
ஒரு கிளியின் தனிமையிலே - ஏசுதாஸ்-சித்ரா

20.புயல் பாடும் பாட்டு
பொங்கலோ பொங்கல் - ?
கண்ணான கண்ணே கண்ணீரை - சித்ரா
வேல் முருகனுக்கு - மலேசியா வாசுதேவன்
புயல் ஒரு பாட்டு பாடுதே - மலேசியா வாசுதேவன்
ஒழுங்கா படிக்கவிடாம - பாலசுப்பிரமணியம்-குழு

21.ரெட்டைவாள் குருவி
கண்ணன் வந்து ஆடுகின்றான் - ஜானகி
ராஜ ராஜ சோழன் நான் - ஏசுதாஸ்
சுதந்திரத்த வாங்கி - ஜெய்சந்திரன்-ஜானகி
தத்தெடுத்த முத்துபிள்ளை - பி. சுசிலா-சித்ரா

22.சிறைபறவை
ஆனந்தம் பொங்கிட பொங்கிட - ஏசுதாஸ்-சுனந்தா
சொல்லிதாறேன் நியும் - மலேசியா வாசுதேவன்-வாணி ஜெயராம்

23.தீர்த்தகரையினிலே
ஆசை கிளியே ஆசை கிளியே - மனோ
கொட்டி கிடக்குது செல்வங்கள் - சித்ரா
தீர்த்தகரை ஓரத்திலே - பாலசுப்பிரமணியம்
உஸ்ஸாரய்யா உஸ்ஸாரு - இளையராஜா-கங்கை அமரன்
தேச்சுவிட போறேன் - சித்ரா-ஷைலஜா
விழியில் ஒரு கவிதை படிப்பேன் - மனோ-சித்ரா

24.தூரத்துபச்சை
ஆனந்தமாலை தோல் சேரும் - கிருஷ்ணசந்தர்-ஜானகி
விழியே நலமா உனை நான் - கங்கை அமரன்-வாணி ஜெயராம்
தீபங்களே ஒளி தூவுங்களே - ?
இதுவரையில் முதலிரவு - கிருஷ்ணசந்தர்-ஷைலஜா

25.உள்ளம் கவர்ந்த கள்வன்
என் மனச பறிகொடுத்து உன் - ஜெய்சந்திரன்
காலங்காத்தாலே ஒரு - ஏசுதாஸ்-சித்ரா
பூந்தென்றல் போகும் பாதை - சித்ரா
இதுக்குதானா உன்மேல ஆசை - மலேசியா வாசுதேவன்
நாடிருக்கும் நெலமையில - ஜெய்சந்திரன்
தேனே செந்தேனே - பாலசுப்பிரமணியம்

26.வாழ்க வளர்க
ஈசுவரனே ஈசுவரனே - இளையராஜா-மலேசியா வாசுதேவன்
சிட்டுகுருவி பாரு கட்டுகளும் - இளையராஜா
அப்போது நல்லவந்தான் (து) - சித்ரா
கரும்பாலே வில்ல கட்டி - மலேசியா வாசுதேவன்-குழு
மூணு வேலை சோறு - ஜானகி
நேத்து வரை யாரோட - மனோ-ஜானகி
தூண்டா மணி விளக்கு - சித்ரா

27.வேலைகாரன்
எனக்குதா உன் உயிரை - சசிரேக்கா
மாமனுக்கு மயிலாபூருதான் - மலேசியா வாசுதேவன்
பெத்து எடுத்தவதான் - மலேசியா வாசுதேவன்
தோட்ட்த்துல பாத்திகட்டி - பாலசுப்பிரமணியம்-குழு
வேலை இல்லதவந்தான் - மனோ
வா வா வா கண்ணா வா - மனோ-சித்ரா

நன்றி:
thiraipaadal.com

No comments:

Post a Comment