Saturday, April 16, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு 1977 (12) பகுதி- 2.


1.16 வயதினிளே

ஆட்டுகுட்டி முட்டையிட்டு - மலேசியா வாசுதேவன்

மஞ்ச குளிச்சு - ஜானகி

செந்தூரபூவே செந்தூரபூவே - ஜானகி

செவ்வந்தி பூமுடிச்ச - ஜானகி

சோளம் வெதக்கையிலே - இளையராஜா


2.ஆளுக்கொரு ஆசை

இதயமடி நனைந்தகிளிகள் - ஏசுதாஸ்-பி. சுசிலா

கணக்கு பாத்து காதல் வந்த்து - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்

மஞ்சள் அரைக்கும் போது (து) - வாணி ஜெயராம்

வாழ்வென்றும் உன் பக்கத்தில் - ஜானகி


3.அவர் எனக்கே சொந்தம்

தேவன் திருச்சபை மலர்களே - பூரணி-இந்திரா

கபி கபி மெரே தில்மே (து) - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்

குதிரையிலே நான் அமர்ந்தேன் - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்

ஒரு வீடு இரு உள்ளம் - பாலசுப்பிரமணியம்

சுராங்கனி சுராங்கனி - மலேசியா வாசுதேவன்-ரேணுகா

தேனில் ஆடும் ரோஜா - பி. சுசிலா


4.புவனா ஒரு கேள்விக்குரி

பூந்தென்றாலே நல்ல நேரம் - ஜெயசந்திரன்-வாணி ஜெயராம்

ராஜா என்பார் மந்திரி என்பார் - பாலசுப்பிரமணியம்-ஜானகி

விழியிலே மலர்ந்த்து - பாலசுப்பிரமணியம்


5.தீபம்

பூவிழி வாசலில் யாரடி வந்தா - ஏசுதாஸ்-ஜானகி

அந்தபுரத்தில் ஒரு மகராணி - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்-ஜானகி

பேசாதே வாயுள்ள ஊமை சோகம் - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்

ராஜா யுவராஜா - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்


6.துர்கா தேவி

தேவி செந்தூர கோலம் - ஜெயசந்திரன்

கேட்டா தெரியாது கேடுகெட்ட - பி. சுசிலா


7.காயத்திரி

காலை பனியில் - சுஜாத்தா

ஆட்டம் கொண்டாட்டம் - பி. சுசிலா

காத்லென்னும் காவியம் - ?

வாழ்வே மாயமா - சசிரேக்கா

உன்னை தான் அழைகிறேன் - ஜானகி


8.கவிக்குயில்

சின்ன கண்ணன் அழைக்கிரான் - பாலமுரளிகிருஷ்ணா

குயிலே கவிக்குயிலே - ஜானகி

ஆயிரம் கோடி காலங்களாக - பாலமுரளிகிருஷ்ணா

காதல் ஓவியம் கண்டேன் - சுஜாத்தா

மாணோடும் பொழுதிலே - பி. சுசிலா

உதயம் வருகின்றதே - ஜானகி


9.ஓடி விழையாடு தாத்தா

சின்ன நாக்கு சிமிழி. - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்-மலேசியா வாசுதேவன் ஓல்டெல்லாம் கோல்டு - பி. சுசிலா ஒரு கோடி ஒன்னாக - எ.எல். ராகவன் பார் ஆடை மறைத்தாழும் - ?


10.பென் ஜென்மம்

செல்லப்பிள்ளை சரவணன் - ஏசுதாஸ்-பி. சுசிலா

கண்ண கருங்குழள் - பி. சுசிலா

ஓய்.. மாமா ஒரு வாரமா - பாலசுப்பிரமணியம்-ஜானகி

ஒரு கோயிலே இரு தீபங்கள் - பி. சுசிலா


11.சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் - ?

அத்தமகன் வந்தானம்மா - பி. சுசிலா

கண்ணன் என்ன சொன்னான் - பி. சுசிலா

ஒரு காதல் நாயகன் - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா


12.துனையிருப்பாள் மீனாட்சி

அம்மம்மா பசிக்குதம்மா - சசிரேக்கா

சேற்றில் ஒரு செங்கலனி - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்-ஜானகி

சுகமோ ஆயிரம் உறவோ - ?

வார்த்தை இல்லாமள் ஒரு - பி. சுசிலா

தாயவளின் திருதாள் (நாடகம்)- ?

உண்மைக்கே பிறப்பெடுத்தேன் - மலேசியா வாசுதேவன்-குழு

தீம் இசை

1 comment:

  1. 8. கவிக்குயில்

    இந்தப் படத்தில ஜானகி பாடிய "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" பாட்டைக் காணோமே.

    சுசீலா பாடியது "மானோடும் பாதையிலே வள்ளி தானாக" என்றுதான். "மாணோடும் பொழுதிலே" இல்ல.

    "காதல் ஓவியம் கண்டேன்" பாடியது சுஜாதா, சுஜாத்தா இல்ல.

    ReplyDelete