Sunday, April 17, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு-1980 (23) பகுதி- 5.


1.ஆயிரம் வாசல் இதயம்
ஏய்.. என்னாச வாழைகுருத்தே - மலேசியா வாசுதேவன்-ஷைலஜா
ஜெயிப்பேன் ஜெயிப்பேன் - வாணி ஜெயராம்-சசிரேக்கா
கிச்சு கிச்சு தாம்பாளம் - ஜானகி
மகாராணி உன்னை தேடி - ஜெயசந்திரன்-ஜானகி
மனதார காதலித்தாள் (து) - இளையராஜா

2.அன்புக்கு நான் அடிமை
ஒன்றோடு ஒன்றானோம் - பி. சுசிலா
காத்தேடு பூஉரசா பூவ - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா
காட்டில் ஒரு சிங்ககுட்டியாம் - பாலசுப்பிரமணியம்
பழுத்தபழம் பரங்கிபழம் - பி. சுசிலா

3.எல்லம் உன் கைராசி
அடி ஓங்காரி ஆங்காரி - ஜெயசந்திரன்-குழு
நான் உன்னை திரும்ப திரும்ப - ஜென்சி
சிரிக்க சிவந்த நல்லவரே - பாலசுப்பிரமணியம்-ஜானகி-குழு

4.கிராமத்து அத்தியாயம்
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு - மலேசியா வாசுதேவன்-ஜானகி
ஊதகாத்து வீசயில - ஜெயசந்திரன்-ஜானகி
பூவே இது பூஜை காலமே - சசிரேக்கா
வாடாத ரோசாபூ நான் ஒன்னு - ?

5.குரு
எந்தன் நெஞ்சில் ஏழுலக்ங்கள் - ஜானகி
ஆட்ங்கள் பாடுங்கள் பிள்ளை - பாலசுப்பிரமணியம்
மாம்னுக்கு பரமக்குடி மச்சினிக்கு - ஜானகி
மேகம் கொட்டடும் ஆட்டம் உண்டு - பாலசுப்பிரமணியம்
நான் வணங்குகிறேன் சபையிலே - ஜானகி
பறந்தாலும் விடமாட்டேண் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
பேரை சொல்லவா அது - பாலசுப்பிரமணியம்-ஜானகி

6.இளமை கோலங்கள்
கண்ணன் நாளை - ஜானகி
வச்ச பார்வ தப்பாதடி - ஏசுதாஸ்
நீ இல்லாத போது - மலேசியா வாசுதேவன்-சுஜாத்தா
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் - ஏசுதாஸ்

7.ஜானி
ஆசைய காத்துல தூது - ஷைலஜா
என் வானிலே - ஜென்சி
காற்றில் எந்தன் கீதம் - ஜானகி
ஒரு இனிய மனது - சுஜாத்தா
சினோ ரீட்டா ஐ லவ் யு - பாலசுப்பிரமணியம்

8.காளி
அடி ஆடுபூங்கொடியே - மலேசியா வாசுதேவன்
அழகழகா பூத்திருக்கு - பி. சுசிலா
பேபி பேபி ( ஆங்கிலம் ) - ?
வாழுமட்டும் வாழ்ந்து - பாலசுப்பிரமணியம்
பத்தரகாளி உத்தம்சீலி - மலேசியா வாசுதேவன்-குழு

9.கல்லுக்குள் ஈரம்
கொத்தமல்லிப்பூவே - மலேசியா வாசுதேவன்-ஜானகி-குழு
என்னத்தில் ஏதோ - ஜானகி
தோப்பிலொரு நாடகம் - இளையராஜா-ஜானகி-மலேசியா வாசுதேவன்-குழு
சிறு பொண்மனி அசையும் - இளையராஜா-ஷைலஜா

10.கரும்புவில்
காவிரியே காவிரியே - ?
மலர்களிலே ஆராதனை - மலேசியா வாசுதேவன்-ஜானகி
மின்கொடி தேரில் மன்மத - ஏசுதாஸ்-குழு
அடி நாகு அடி நாகு - ஜெய்சந்திரன்
மின்கொடி தேரில் மன்மத - ஜென்சி-குழு

11.மூடுபனி
ஆசை ராஜா ஆரிரோ - உமா ரமணன்
என் இனிய பொன் நிலாவே - ஏசுதாஸ்
பருவ காலங்களின் (து) - மலேசியா வாசுதேவன்-ஜானகி
சிவிங் சிவிங் (ஆங்கிலம்) - கல்யான்

12.முரட்டு காளை
எந்த பூவிலும் வாசம் - ஜானகி
பொதுவாக எம்மனசு தங்கம் - மலேசியா வாசுதேவன்
மாமன் மச்சான் - ஷைலஜா
புது வண்ணங்கள் மின்னிடும் - ஜானகி

13.நான் போட்ட சவால்
நெஞ்சே உன் ஆசை - டி.எல். மகராசன்
சுகம் சுகமே தொடதொட - மலேசியா வாசுதேவன்-வாணி ஜெயராம்
மயக்கமா ஒரு தய்க்கமா - வாணி ஜெயராம்
நாட்டுக்குள்ளே சில நரிகள் - மலேசியா வாசுதேவன்
சில்லரை தேவை இப்ப தேவை - ?

14.நதியை தேடி வந்த கடல்
எங்கேயோ ஏதோ பாட்டொன்று - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா
பூந்தோட்டம் பூவில் - ஷைலஜா
தவிக்குது தயங்குது - ஜெய்சந்திரன்-ஷைலஜா
வராத காலங்கள் - பி. சுசிலா

15.நெஞ்சத்தை கிள்ளாதே
பருவமே புதிய பாடல் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
உரவெணும் புதிய வானில் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
ஏ.. தென்றலே - பி. சுசிலா
மம்மி பேரு மாரி - ஜானகி

16.நிழல்கள்
தூரத்தில் நான் கண்ட - ஜானகி
பூங்கதவே தாழ்திரவாய் - தீபன் சக்கரவர்த்தி-உமா ரமணன்
இது ஒரு பொன்மாலை - பாலசுப்பிரமணியம்
மடைதிறந்து - பாலசுப்பிரமணியம்

17.ஒரே முத்தம்
ராஜாபொண்ணு வாடியம்மா - ஜெய்சந்திரன்
ஆத்தங்கரையில் ஒரு ரோசா - ஜெய்சந்திரன்-பி. சுசிலா
பாவையர்கள் மான் போலே - பாலசுப்பிரமணியம்-ஜானகி

18.பூட்டாத பூட்டுக்கள்
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது - ஜானகி
ஆண்டிபட்டி மாரியப்பன் - ?-ஜானகி
நெஞ்சுக்குள்ள ஆச வந்தா - ஜானகி
வண்ண வண்ண பூஞ்சோலையில் - ஜானகி

19.ரிஷிமூலம்
ஐம்பதிலும் ஆசை வரும் - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்
மழை வருவது மயிலுக்கு - ஜானகி
நெஞ்சில் உள்ள காயம் ஒன்று - ஜெய்சந்திரன்
நேரமிது நேரமிது நெஞ்சில் - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்-பி. சுசிலா
வாட என் ராஜா கண்ணா - ஷைலஜா

20.ருசி கண்ட பூனை
அன்பு முகம் - இளையராஜா
En Nenjam  - ?
Sandhanam  - ?

21.சூலம்
ஜூலி இன்னைக்கி நீ காலி - ?
நான் தேவதை தேவதை - ஜானகி
நீ சிகப்பு நான் கருப்பு - ?
பென்மானம் காக்கும் எங்கள் - ஜானகி-குழு

22.தை பொங்கள்
கண் மலர்களின் அழைப்பிதள் - இளையராஜா-ஜானகி
பனிவிழும் பூநிலவில் - மலேசியா வாசுதேவன்-ஷைலஜா
தீர்த்தகரைதனிலே - ஏசுதாஸ்-சசிரேக்கா
தானே சதிராடும் - ?

23.உல்லாச பறவைகள்
அழகிய மலர்களின் புது - ஜானகி
அழகு ஆயிரம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
தெய்வீக ராகம் தெவிட்டாத - ஜென்சி
ஜெர்மனியின் செந்தேன் மலரே - பாலசுப்பிரமணியம்-ஜானகி
நான் உந்தன் தாயாக - ஜானகி
எங்கெங்கும் கண்டேனம்மா - பாலசுப்பிரமணியம்-மலேசியா வாசுதேவன்

நன்றி:
thiraipaadal.com

1 comment:

  1. Rusi kanda poonai (Sandamittu sadhiraadum) song sung by P.Susheela

    ReplyDelete