Wednesday, April 20, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு-2001 - 2009 பகுதி- 22.


2001 (5)
ஆண்டான் அடிமை
அண்ணே அண்ணே கருப்பண்னே - ?
என்னென்னா பாடா படுத்துரான் - பவதாரணி-ஹரினி
நம்மவா தப்புபண்ணினா - ?
தில்லுமுல்லு உலகத்த - ?
உந்தன் ராஜியத்தில் யாரும் - இளையராஜா-குழு

2.பாரதி
அக்னி குஞ்சொன்று கண்டேன் - ஏசுதாஸ்
பாரத சமுதாயம் வாழ்கவே - ஏசுதாஸ்
எதிலும் இங்கு இருப்பனவன் - மது பாலகிருஷ்ணன்
கேளடா மானிட வாழ்வில் - ராஜ்குமார் பாரதி
மயில் போல பொண்ணு ஒன்னு - பவதாரணி
நல்ல தோர் வீனை - இளையராஜா-மனோ
பாரதி நின்னை சரனடைந்தேன் - இளையராஜா-பம்பாய் ஜெயஸ்ரீ
பாநின்னை சரனடைந்தேன் - இளையராஜா-பம்பாய் ஜெயஸ்ரீ
நிர்பதுவே நடப்பதுவே - ஹரீஷ் ராகவேந்தர்
வந்தேமார்தரம் வந்தேமாதரம் - மது பாலகிருஷ்ணன்

3.காற்றுக்கென்ன வேலி
தீராத விழையாட்டுப்பிள்ளை (து) - ?
வார்தை தவறிவிட்டாய் (து) - ?
ஸ்லோகம் (து) - ?

4.காதல் சாதி
அண்ணே அண்ணே - ?
என்ன மறந்தாலும் உன்ன மறக்க - இளையராஜா
என்ன மறந்தாலும் உன்ன மறக்க - ?
கன்னிமாறே கோயிலுல - ?
காத்தே காத்தே என் காதோடு - கார்த்திக்
மனசே மனசே நீ எங்கே - ?-பவதாரணி
நேத்து கொடுத்த வார்த்த ஒன்னு - கார்த்திக்
பதிய விட்டு பிரிஞ்சு வந்த - ?
பொட்டாலு காட்டுல (து) - யுகேந்திரன்-யுவன் சங்கர்

5.குட்டி
சின்ன மகராணி - இளையராஜா
பூ அரும்புது பொண்னரும்புது - பவதாரணி
தங்கச்சி தங்கச்சி - இளையராஜா

2002 (7)
1.அழகி
சிட்டு சிட்டு குருவி தந்த வானத்துல - பவதாரணி-குழு
குருவி கொடஞ்ச கொய்யாபழம் - புஸ்பவனம் குப்புசாமி-சொர்ணலதா
ஒளியிலே தெரிவது தேவதையா - கார்த்திக்-பவதாரணி
ஒரு சுந்தரி வந்தாளாம்-பிரமீட் நடராஜன், பார்த்தீபன்-உன்னி கிருஷ்ணன்-சாதனா சர்கம்-மால்குடி சுபா
பாட்டுசொல்லி பாடசொல்லி - சாதனா சர்கம்
உன் குத்தமா என் குத்தமா - இளையராஜா

2.தேவன்
தாலட்டும் காற்றே - ஹரிஹரன்-சுஜாத்தா
ஓ.. இந்த ஏழை கீதம் - இளையராஜா-குழு
கண்ட கண்ட் பசங்க - உன்னி கிருஷ்ண்ன்-சுரேந்தர்-குழு
செக்சி பாம் நானே - விஜய் மானுவேல்-மாதங்கி-கங்கா
டீன் ஏஜ்லே காலேஜ்லே - ஃபெபி-மாதங்கி
தாலட்டும் காற்றே - இளையராஜா-குழு

3.என் மன வானில்
என்ன சொல்லி பாடுவதோ - ஹரிஹரன்-சாதனா சர்கம்
குத்து குத்து கும்மாங்குத்து - கார்த்திக்-மனோ-சுஜாத்தா-ஹரீஸ் ராகவேந்தர்-சுரேந்தர்-குழு
முத்து முத்து பெண்ணுக்கொரு - கார்த்திக்-பவதாரணி-குழு
ரோட்டோரம் பாட்டுசத்தம் - ஏசுதாஸ்-சுருதிஹாசன்
உன்னை காணும் போது ஏஏ - ஹரிஹரன்-கார்த்திக்-குழு
உன்னை தேடி வெண்ணிலா - ?
வயசு வந்த வாலிபனுக்கு - அருன்மொழி-சொர்ணலதா-சுரேந்தர்

4.இவன்
பாத்துட்டு போகதிங்க (து) - அருன்மொழி
அப்படி பாக்குரதுன்னா - ?
தூளு தூளு தூளு - கார்த்திக்-சுஜாத்தா
உலகமே நீ மனிதனை - ஸ்ரீராம்
எனை என்ன செய்வாய் - உன்னி கிருஷ்ணன்-மாதங்கி
பஜனை செய்வோம் - அருன்மொழி-சுரேந்தர்-ஃபெபி
கண்ணன் நீ என் இசை - சுதா ரகுநாதன்
மேல் டாப்புல - கார்த்திக்-மால்குடி சுபா
எனக்கென யார் இங்கே - சுதா ரகுநாதன்

5.காசி
புண்ணியம் தேடி காசிக்கு - ஹரிஹரன்
என் மன வானில் சிறகை - ஹரிஹரன்
மானுத்தோலு கொண்டு - ஹரிஹரன்
நான் காணும் உலகங்கள் - ஹரிஹரன்
நெஞ்சமெனும் - ஹரிஹரன்-சுஜாத்தா
ஆத்தோரத்திலே ஆலமரம் - ஹரிஹரன்

6.ரமணா
ஊருக்கொரு கட்சியும் - இளையராஜா
வானவில்லே வானவில்லே - இளையராஜா-சாதனா சர்கம்
வானவில்லே வானவில்லே - ஹரிஹரன்-சாதனா சர்கம்
வானவில்லே வானவில்லே - சாதனா சர்கம்
படபடவென பட்டாசு - உன்னி கிருஷ்ணன்-பவதாரணி-சாதனா சர்கம்-குழு
அல்லிமுடிஞ்ச கொண்டையில - புஸ்பவனம் குப்புசாமி-சொர்ணலதா
வெண்ணிலவின் பேரை - இளையராஜா-ஹரிஹரன்-சாதனா சர்கம்
அங்க யாரு பாரு - யுவன் சங்கர்-திப்பு-கார்த்திக்-சுரேந்தர்

7.சொல்ல மறந்த கதை
அம்மா சொன்னா ஆரிர்ரோ - இளையராஜா
ஜக்கம்மா சத்தம் போட்டு - இளையராஜா _?
காட்டுல தலையாட்டுர - விதுபிரதாபன்
குண்டு மல்லி குண்டு - ஹரீஷ் ராகவேந்தர்-ஷ்ரேயா கோசல்
பணமட்டும் வழ்க்கையா - இளையராஜா
ஏதோ ஒன்ன நெனச்சிருந்தேன் - கார்த்திக்-பவதாரணி

2003 (6)
1.தனுஷ்
மழை துளியே - ?
என் இதயம் - பாலசுப்பிரமணியம்-ஃபெபி-கல்பனா
நில்லு நில்லு நிக்கமாட்டேன் - சரன்-யுவன்சங்கர் ராஜா
பட்டு விரல் தொட்டு - வசுந்ராதாஸ்
பூவுக்கு வெக்கம் வந்ததென்ன - சுஜாத்தா
வெள்ளிபனியை அள்ளி அள்ளி - திப்பு-பவதாரணி

2.ஜூலி கணபதி
எனக்கு பிடித்த பாடல் - ஷ்ரேயா கோசல்
எனக்கு பிடித்த பாடல் - விஜய் ஏசுதாஸ்
தண்ணி கொஞ்சம ஏரியிருக்கு - பிரசன்னா
காக்கா காக்கா கருப்பு - அனிதா
இதயமே இதயமே - ஷ்ரேயா கோசல்
மின்மினி பறவைகள் - ஏசுதாஸ்

3.கொஞ்சி பேசலாம்
சிறு சிறு சிறகுகளே - உன்னி கிருஷ்ணன்
உன்னை தேடி தேடி - சாதனா சர்கம்
ஆதார சுருதி இல்லாத - கார்த்திக்-சாதனா சர்கம்
ஏழு வண்ணம் கொண்ட - கார்த்திக்-சாதனா சர்கம்
இதுவரை நான் ஒரு பழைய - திப்பு
கஸ்தூரி பொட்டு - திப்பு

4.மனசெல்லாம்
சின்ன குயிலே குயிலே - கார்த்திக்
இளையநதி இனியநதி - ஸ்ரீனிவாஸ்-சாதனா சர்கம்
நிலவினிலே ஒளியெலுப்பி - ஹரிஹரன்-சாதனா சர்கம்
இது இனிய நாள் - சாதனா சர்கம்
நீ தூங்கும் நேரத்தில் - சாதனா சர்கம்
நீ தூங்கும் நேரத்தில் - ஹரிஹரன்
ஹைவேலேலே - திப்பு-கார்த்திக்-சுரேந்தர்
மிட் நைட்ல ஒரு சத்தம் - மால்குடி சுபா
ஒரு ஜோடி குயில் - விஜய் ஏசுதாஸ்

5.பிதாமகன்
அடடா அகங்கார - ஏசுதாஸ்
யாரது யாரது (து) - இளையராஜா
இளங்காத்து வீசுது - ஸ்ரீராம் பார்த்தசாரதி
இளங்காத்து வீசுது - ஸ்ரீராம் பார்த்தசாரதி-ஷ்ரேயா கோசல்
பிறையே பிறையே - மது பாலகிருஷ்ணன்
கொடி ஏத்தி வப்போம் - ராகவேந்திரா-சண்முகசுந்தரி-பவதாரணி-பெரியகருப்ப தேவர்

6.பொன்மேகலை
ஆலாபனை செய்யும் - சாதனா சர்கம்-பவதாரணி
ஆடுபதம் தொட - சுதா ரகுநாதன்
சீமையில பெரியவுக சின்னவுக - புஸ்பவனம் குப்புசாமி
உனை தேடும் ராகமிது - பாம்பே ஜெயஸ்ரீ
வேனா வாணி நாகரூபினி - சுதா ரகுநாதன்

2004 (4)
1.காமராஜ்
ஊருக்கு உழைத்தவன் - திப்பு-கங்கா-குழு
நாடு பார்த்த்துண்டா - இளையராஜா-குழு
செந்தமிழ் நாடெணும் - திப்பு-கங்கா-குழு
வந்தேமாதரம் என்போம் - ?

2.கரகாட்டகாரி
என்ன பெத்த ஆத்தான்னு - இளையராஜா
காட்டுகிளி காட்டுகிளி - கார்த்திக்-பவதாரணி
சாடமாட பேச்சுக்கெள்ளாம் - விஜய் ஏசுதாஸ்-மஞ்சரி
எங்க ஊரு லைலா லைலா - திப்பு-மஞ்சரி
கொட்டி வச்ச முத்தே நான் - Dr. லாவண்யா
ஒத்த ரூபா பாட்டு ஒணக்கு - திப்பு-மாலதி-குழு
தந்தனத்தோம் என்று சொல்லியே - மனோ-கோவை கமலா-குழு

3.விருமாண்டி
ஒன்னவிட இந்த உலகத்தில் - கமலஹாசன்-ஷ்ரேயா கோசல்
ஈசஈசானே ஈசகரையானே - கமலஹாசன்-?
மாடவிளக்கே யாரு இப்போ - கமலஹாசன்
மாடவிளக்கே மகராசி (து) - தேனி குஞ்சரம்மா
கொம்புள பூவசுத்தி - கமலஹாசன்
கருமாத்தூர் காட்டுக்குள்ள (து) - திருவிதையம்-பெரியகருப்ப தேவர்-மாரி-குமார்
கர்ப்பக்கிரகம் விட்டு சாமி - இளையராஜா-கமலஹாசன்-கார்த்திக்-திப்பு-சுரேந்தர்
நெத்தியில் பொட்டுவையி (து) - திருவிதையம்-கருணாநிதி-சுகுமார்
சண்டியரே சண்டியரே - ஷ்ரேயா கோசல்

4.விஷ்வதுளசி
ஆயாகலைகளில் அறுபத்து - ஸ்ரீநிவாஸ்
என் மனமே என் மனமே - திப்பு-பூர்ணிமா
எங்கு பிறந்தது எங்கு வழர்ந்தது - திப்பு-சின்மையி
கனவிலாவது உன்னுடன் - கார்த்திக்-பூர்ணிமா
கண்ணம்மா கனவில்லையா - பாலசுப்பிரமணியம்
மயக்கமா அந்தி மயக்கமா - ஸ்ரீநிவாஸ்-சுஜாத்தா
நிழளின் கதையிது - பாலசுப்பிரமணியம்

2005 (6)
1.அது ஒரு கனாகாலம்
அந்த நாள் ஞாபகம் வந்ததே - விஜய் ஏசுதாஸ்-ஷ்ரேயா கோசல்
என்னடா நெனச்ச என்ன - விஜய் ஏசுதாஸ்-ரஞ்சித்
காட்டுவழி கால்நடையா - இளையராஜா
கிளிதட்டு கிளிதட்டு - ஜோதி-பவதாரணி
உன்னாலே தூக்கம் கெட்டு - ரஞ்சித்-மாலதி

2.சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
அனைத்துவிடுங்கள் உங்கள் - ரஞ்சித்-ஃபெபி-நவீன்
அய்யா என்ன ஆசை - திப்பு-மஞ்சரி
நல்ல வாழ்வு தொடங்கும் நாளு - கார்த்திக்-மஞ்சரி
பொண்ணா பொறந்த இந்த பாவம் - திப்பு-மஞ்சரி
புதுசா ஒரு சரக்குடா - திப்பு-ரஞ்சித்

3.கஸ்தூரிமான்
கேக்கலியோ கேக்கலியோ - திப்பு-மஞ்சரி-குழு
அட நேத்து வரைக்கு - சுஜாத்தா
என்னை கேட்க்கும் கேள்வியை - திப்பு
ஒரு பொற்காலம் தொடங்கும் - கார்த்திக்-மஞ்சரி
வானில் காதல் தேவதை - திப்பு-மாத்ங்கி

4.மும்பை எக்ஸ்பிரஸ்
குறங்கு கையில் மால - கமலஹாசன்-திப்பு-சோனு நிகாம்
பூ பூத்தது தோட்டம் யார் போட்டது - சோனு நிகாம்-ஷ்ரேயா கோசல்
தீம் - இளையராஜா
வந்தேமாதரம் வந்தேமாதரம் - குழு
ஏலே நீ எத்திப்போ - கமலஹாசன்-சோனு நிகாம்-ஷாம்-ஷ்ரேயா கோசல்-குழு

5.ஒரு நாள் ஒரு கனவு
காற்றில் வரும் கீதமே - இளையராஜா-ஹரிஹரன்-ஷ்ரேயா கோசல்-பவதாரணி-சாதனா சர்கம்
கஜுராகோ கஜுராகோ - ஹரிஹரன்-ஷ்ரேயா கோசல்
இளமைக்கோர் வேகம் - சோனு நிகாம்
என்ன பாட்டு வேணும் உனக்கு - சோனு நிகாம்
கொஞ்சம் திற கொஞ்சம் - சோனு நிகாம்-ஷ்ரேயா கோசல்
பொண்ணுகிட்ட மாப்பிள்ளைய - திப்பு-மஞ்சரி

6.டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்
எங்கெங்கோ போகின்ற - ஏசுதாஸ்
எங்கெங்கோ போகின்ற - சீலா மோனி
டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் - சுரேந்தர்-சந்திரகாசன்-பவதாரணிகுழு
டிவிஹே யு குயினா - ரஞ்சித்
மிசிக் ஜேனி - பவதாரணி-மஞ்சரி-ஆஷா-குழு
சலசல்க்கு காத்து - கார்த்திக்-மஞ்சரி-திப்பு-குழு
துடிக்குது துடிக்குது - கார்த்திக்-மஞ்சரி-குழு

2006 (1)
1.மது
கேட்க வில்லையா - இளையராஜா-மஞ்சரி
தம்மிருந்தா முன்னால வா - கார்த்திக்-நவீன்-ரஞ்சித்
இம்மா துண்டு மனசு - ரஞ்சித்-மாலதி-குழு
இந்தா உலகில் - சாலினி
நிலவை சுற்றி ஒரு - திப்பு

2007 (2)
1.அஜந்தா
எங்கே இருந்தாய் இசையே - ஏசுதாஸ்-மஞ்சரி
எங்கே இருந்தாய் இசையே - இளையராஜா
இதோ இளைஞன் புதிதாய் - மஞ்சரி
கையில் ஒரு கீபோடும் - திப்பு
கீர்த்தனை - மதுமிதா
போடுடா சக்க போடு - திப்பு-ஸ்வேதா
தூரிகை இன்றி வண்ணகளின்றி - மஞ்சரி
யார்க்கு யார் என்று எழுதி - உன்னி கிருஷ்ண்ன்
யாரும் தொடாத ஒன்றை - இளையராஜா-ஷ்ரேயா கோசல்

2.மாயகண்ணாடி
உலகிலே அழகி நீ - விஜய் ஏசுதாஸ்-நந்திதா
ஏலே எங்கே வந்தே - இளையராஜா
காசு கையில் இல்லாட்டா - இளையராஜா
காதல் இன்று இப்போது - இளையராஜா
கொஞ்சம் கொஞ்சம் - கார்த்திக்-ஷ்ரேயா கோசல்
ஒரு மாயலோகம் - திப்பு-மஞ்சரி

2008 (3)
1.தனம்
உனக்குள்ள இருக்கேன் - ஸ்ரீராம் பார்த்தசாரதி-பில்சாண்டி
தனம் தனம் தனம் எங்க தனம் - கார்த்திக்
இளமை கனவுகள் - கார்த்திக்-ரீட்டா
கண்ணனுக்கு என்ன வேண்டும் - ஸ்ரீராம் பார்த்தசாரதி-பவதாரணி-பிரசன்னா
கட்டிலுக்கு மட்டுதானா பொம்பள - இளையராஜா
கூத்து ஒன்னு கூத்து ஒன்னு - இளையராஜா-பெஜி
உலகம் கிடக்குது கிடக்குது - சுனிதாசாரதி

2.கண்களும் கவிபாடுதே
மாலை நிலா மஞ்சளிலே - இளையராஜா-மஞ்சரி
நாளை இன்நேரம் கொட்டு - கார்த்திக், திப்பு, ஹரிசந்தர் & ஆனந்த நாராயணன்
பொட்டுமேலே பொட்டு - கிருஷ்ண ராஜ் & மாலதி
ஏ.. மாமு ஒ.. மச்சி - கார்த்திக் திப்பு & ஹரிசந்தர்
சொல்லும்வரை காதல் - திப்பு-மஞ்சரி

3.உளியின் ஓசை
காலத்தை வென்ற ஒருவனிவன் - ஸ்ரீராம் பார்த்தசாரதி-பவதாரணி
அழகிய சோழவள நாடு - இளையராஜா-மது பாலகிருஷ்ணன்
கல்லாய் இருந்தேன் சிலையாய் - ஸ்ரீராம் பார்த்தசாரதி-தன்யா
அபிநயம் காட்டுகின்ற - ?
அகந்தியில் ஆடுவதா ஆடற்கலை - இளையராஜா-ஸ்ரீராம் பார்த்தசாரதி
அழகி வர்றா சோறு தர்றா - திப்பு-ஸ்வேதா
புளர்கின்ற பொழுது - இளையராஜா-ஸ்ரீராம் பார்த்தசாரதி

2009 (7)
1.அழகர்மலை
என்ன செஞ்சாளும் நாம ஏது - திப்பு-பொன்னி
கருகமணி கருகமணி - இளையராஜா- ?
கெழக்கு வெளுக்குது மலர்கள் - மது பாலகிருஷ்ணன்-போலோ
முத்தம்மா முத்தம்மா - மது பாலகிருஷ்ணன்-ரீட்டா
உலகம் இப்போ எங்கோ பொகுது - இளையராஜா
உன்னை எனக்கு தந்ததாரு - பவதாரணி-ரீட்டா

2.ஜெகன் மோகினி
கட்டிக்கிட்டா ராசாவ தான் - ராகுல்-நான்சி-போகி-குழு
நிலவு வரும் நேரம் - ஸ்வேதா-உஜ்ஜெய்னி
பொண்மனி தேரில் - பெய்லா சிந்தி-குழுவினர்
புத்த்து பூவு - ராகுல்-ரீட்டா
உன்னை விட்டாள் - சித்ரா

3.மத்திய சென்னை
ஏண்டா டை உனக்கு - திப்பு-ராகுல் நம்பியார்-விஜய் ஏசுதாஸ்
ஏழைக்கு இந்த உலகம் - இளையராஜா
இளவயசு பசங்களதான் - திப்பு-ராகுல் நம்பியார்-விஜய் ஏசுதாஸ்
சுள்ளி குப்பம் கணபதிக்கு - திப்பு-ராகுல் நம்பியார்-விஜய் ஏசுதாஸ்
உன் வாழ்வே ஒரு கதையும் - சாதனா சர்கம்
உன்னை பற்றி சொன்னால் - ரீட்டா

4.நான் கடவுள்
அம்மா உன் பிள்ளை - சாதனா சர்கம்
மாதா உன் - மதுமிதா
கண்ணில் பார்வை - ஷ்ரேயா கோசல்
ஓம் சிவா ஓம் - விஜய்பிரகாஷ்
ஒரு காற்றில் அலை - இளையராஜா
பிச்சை பாத்திரம் ஏந்தி - மது பாலகிருஷ்ணன்

5.நந்தலாலா
கைவீசி நடக்குர காத்தே - விஜய் ஏசுதாஸ்-ஸ்வேதா-மது பாலகிருஷ்ண்ன்-ராகுல்-சந்திரசேகர்
தாலாட்டு கேட்க நானும் - இளையராஜா
ஒரு வாண்டு கூட்டம் - இளையராஜா-மாஸ்டர் பதீஸ்வரன்
எலிலே எலிலே (குறவர் பாடல்) - சரோஜா அம்மா
மெல்ல ஊர்ந்து ஊர்ந்து - இளையராஜா
ஒன்னுக் கொன்னு துனை - ஏசுதாஸ்

6.பழசி ராஜா
மா தங்கா (து) ஸ்லோகம் - ஏசுதாஸ்
ஆதிமுதர் காலன் பூத்ததிங்கே - மது பாலகிருஷ்ணன்-ராகுல்-சந்திரசேகர்-விஜிதா
அகிலமெல்லாம் - வினித்-சந்திரசேகர்-நாராயன்
குன்றத்து கொண்ரைக்கும் - சித்ரா
மூங்கில் தண்டில் தாளம் - கார்த்திக்-ரோஷினி

7.வால்மீகி
தென்றலும் மாருது திங்களும் - ஷ்ரேயா கோசல்
என்னடா பாண்டி - இளையராஜா
அச்சடிச்ச காசை - இளையராஜா
கூடவருவியா - பிலாசிந்தி
ஒளி தரும் சூரியனோ - இளையராஜா-பிலாசிந்தி
பூ சிரிக்குது - ராகுல் நம்பியார்-ரீட்டா
றெக்ககட்டி பறக்குது - ராகுல் நம்பியார்-திப்பு

நன்றி:
thiraipaadal.com

No comments:

Post a Comment