Wednesday, April 20, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு-1996 - 2000 வரை பகுதி- 21.


1996 (8)
1.ஏழுமலையான் மகிமை
எந்த ஜென்ம்ம் - ?
எழுகுன்றுடை ஜானகி
தேவநீதி எது ஜானகி
நன்மை நல்கும் பாலசுப்பிரமணியம்
பிரப்ஹோ வெங்கடேஷ பாலசுப்பிரமணியம்-சித்ரா
ஹே காலி ஜானகி

2.இரட்டை ரோஜா
தண்ணி - மனோ-சித்ரா
உன்னை விட மாட்டேன் - பாலசுப்பிரமணியம்-பவதாரணி
அட மாமா ஏன்யா சம்சாரம் உனக்கு - பாலசுப்பிரமணியம்-கீதா
அரசன நம்பி புருஷன விட்டுபுட்டா - மலேசியா வாசுதேவன்-சித்ரா
பொம்பளங்க கையில குடும்பம் - இளையராஜா-அருன்மொழி
உன்னை பாடாத நாவும் - பாலசுப்பிரமணியம்

3.கட்டபஞ்சாயத்து
ஒரு சின்ன மணிக்குருவி - ஜாலி ஆபிரகாம்-பவதாரணி
தலைவன் ஒருத்தன் வரனும் - இளையராஜா
வேண்டினா வேண்டும் - அருன்மொழி-பவதாரணி
எம் மீசை மேலே கையை - மனோ
மாயவரத்து மாய குதிர - அருன்மொழி-குழு

4.நாட்டுப்புறபாட்டு
கெழக்களெ செவத்து பக்கம் - தேவி
நாட்டுபுர பாட்டு ஒன்னு - சித்ரா-மனோரமா
கொக்கி வச்சேன் கொக்கி - மலேசியா வாசுதேவன்-சித்ரா-தேவி-மனோ
சட்டி பொட்டி கழுவவில்ல - அருன்மொழி-தேவி
ஒத்த ரூபாயும் தாரேன் - அருன்மொழி-தேவி
ஆதரிக்கும் தாயே - சித்ரா

5.பூமணி
என் பாட்டு என் பாட்டு - இளையராஜா
இளவட்ட வட்ட கல்ல - மனோ-சித்ரா
தோல்மேல தோல்மேல - இளையராஜா-சுஜாத்தா
எடுத்து விடுடா மாப்புள - பாலசுப்பிரமணியம்-மணிவண்ணன்
சாமி கொடுத்த வரம் - பாலசுப்பிரமணியம்
சாமி கொடுத்த வரம் (சோகம்) - பாலசுப்பிரமணியம்
தென் பொதிகை காற்றே - ?

6.பூவரசன்
இந்த பூவுக்கொரு அரசன் - பாலசுப்பிரமணியம்-சித்ரா
கட்டிகிடலாம் - பாலசுப்பிரமணியம்-சித்ரா
பொட்டுவச்ச கிளியே - பாலசுப்பிரமணியம்
ராசாத்தி ராசாத்தி உன்னை - பாலசுப்பிரமணியம்-சித்ரா
ராசமகன் ராசனுக்கு - பாலசுப்பிரமணியம்-சித்ரா-குழு
ஆரம்பம் நல்ல இருக்கும் - பாலசுப்பிரமணியம்-குழு

7.சிறைச்சாலை
ஆலோலங்கிளி தோப்பிலே - பாலசுப்பிரமணியம்-சித்ரா
மன்னன் கூரை சேலை - கங்கை அமரன்-சித்ரா
செம்பூவே பூவே - பாலசுப்பிரமணியம்-சித்ரா
சுற்றும் சுடர்விழி பார்வையிலே - ஸ்ரீகுமார்-சித்ரா
இது தாய் பிறந்த - மனோ

8.லவ்வர்ஸ் (வச்ந்தம்)
சின்ன பொண்ணு இது - சொர்ணலதா
நீயோ முல்லக் கொடி - மனோ-சொர்ணலதா
பாலாடை மானே மேலாடை - மனோ-சொர்ணலதா
சாரல் வீசுதே நெஞ்சம் - சொர்ணலதா
வசந்தமே வசந்தமே - மனோ
வசந்தமே வசந்தமே - பாலசுப்பிரமணியம்-சொர்ணலதா

1997 (12)
1.தேவதை
அண்டம் கிடுகிடுங்க - குணசேகரன்
தீபங்கள் பேசும் இது - சரன்-?
எங்கே என் காதலி எங்கே - கார்த்திக் ராஜா
கொக்கரக்கோ கோழி (து) - ஜனகராஜ்
நாள் தோரும் எந்தன் கண்ணில் - இளையராஜா-கவிதா கிருஷ்ணமூர்த்தி
ஒரு நாள் அந்த ஒரு நாள் - ஜானகி

2.காதல் ரோஜாவே
சின்ன வெண்ணிலா - மனோ-அணுராதா ஸ்ரீராம்
இளவேனில் இது வைகாசி - பாலசுப்பிரமணியம்-சித்ரா
மயில் போண போக்கில் - பாலசுப்பிரமணியம்-சித்ரா
நினைத்த வரம் கேட்டு - உன்னி கிருஷ்ணன்-சித்ரா
புது பொண்ணு மாப்புள்ளா - பாலசுப்பிரமணியம்-சித்ரா
சிரித்தாளே சின்ன மின்மினி - பவதாரணி
தொட்டு தொட்டு பல்லாக்கு - பாலசுப்பிரமணியம்-சொர்ணலதா
கல்யாண ஜோடி கச்சேரி - பாலசுப்பிரமணியம்-சித்ரா
மிட்நைட்டு மாமா - பாலசுப்பிரமணியம்-சொர்ணலதா

3.காதலுக்கு மரியாதை
அய்யாவூடு தொரந்துதான் - இளையராஜா
ஒரு பட்டாம்பூச்சி - ஏசுதாஸ்-சுஜாத்தா
ஆனந்த குயிலின் பாட்டு - அருன்மொழி-சித்ரா
ஆனந்த குயிலின் (சோகம்) - சித்ரா
என்னை தாலாட்ட வருவாளோ - ஹரிஹரன்
என்னை தாலாட்ட - இளையராஜா
இது சங்கீத திருநாளோ - பவதாரணி
ஒ.. பேபி பேபி - நடிகர் விஜய்

4.கடவுள்
ஆதி சிவன் மேல் - பவதாரணி
அறிவிருந்தா கொஞ்சம் - மலேசியா வாசுதேவன்
கோயிலுக்குள் இருக்கிர - சித்ரா
பூவரசம் பூவே பூ - அருன்மொழி-சுஜாத்தா
காதலை மறுப்பது - உன்னி கிருஷ்ணன்-சுஜாத்தா
என்க்கொரு ராசா வேணும் - அமுதா

5.நானும் ஒரு இந்திய்ன்
சின்ன சின்ன புது வண்ணக்குயில் - இளையராஜா
சிட்டுகுருவி சிட்டுகுருவி - மனோ-ஜானகி
உன் காதலன் - உன்னி கிருஷ்ணன்-பவதாரணி
செங்கப்பட்டு சின்ன சிட்டு - மனோ-குழு
தீபாவளி இன்னைக்கு - ?
ஏமாறாமே ஏமாத்தவேணும் - கிருஷ்ணராஜ்

6.பூஞ்சோலை
உன் பேரை கேட்டாலே - யுகேந்திரன்-பவதாரணி
கானக்குயிலே கண்ணுரக்கம் - உன்னி கிருஷ்ணன்-பவதாரணி
கானக்குயிலே கண்ணுரக்கம் - பாலசுப்பிரமணியம்-பவதாரணி
கானக்குயிலே கண்ணுரக்கம் - இளையராஜா
கொக்கோக கொக்கரக்கோ - பாலசுப்பிரமணியம்-சித்ரா-குழு
சின்னதம்பி சின்னதம்பி - பாலசுப்பிரமணியம்
நக்மா நக்மா நக்மா நம்ம - ?
பாப்பா ரூப்பா தில்ரூபா - யுவன்-பிரேம்ஜி

7.புண்ணியவதி
அடிபனிஞ்சா - இளையராஜா
காத்தே காத்தே - பவதாரணி
மாயி மாயி மகமாயி - பவதாரணி
ஒரு ஆலம்பூவு - இளையராஜா-சித்ரா
உன்க்கொருத்தி பொறந்திருக்கா - இளையராஜா-பாலசுப்பிரமணியம்-சித்ரா
பஞ்சு போல நெஞ்சு இது - ஜானகி
காந்தியையும் பார்த்ததில்ல - சோபனா (மகாநதி)

8.ராமன் அப்துல்லா
என் வீட்டு ஜன்னல் - அருன்மொழி-பவதாரணி
முத்தமிழே முத்தமிழே - பாலசுப்பிரமணியம்-சித்ரா
புதிதாய் கேட்கும் - சித்ரா
உம்மதமா எம்மதமா - நாகூர் எம் ஹனீபா
மச்சான் உன் மச்சினிய - மால்குடி சுபா
செம்பருத்தி பென்னொருத்தி - பாலசுப்பிரமணியம்-சித்ரா

9.தம்பிதுரை
ஏழைகளின் சாமியே மாரியம்மா - மலேசியா வாசுதேவன்
கன்யாகுமரி நீயே - அருன்மொழி
மாமா ஏம்மா ஒத்தாச - மனோ-ஜானகி
ஆத்துல மேட்டுல - மனோ
உன்னை நம்பி வாழ்கிறேன் - ஜானகி
விதியா விதவையா - மலேசியா வாசுதேவன்

10.தெம்மாங்கு பாட்டுக்காரன்
மரஞ்சிருந்து தினம் (து) - மனோ
காவேரி ஆறு தனியாக ஓடி - மனோ-சித்ரா
நம்ம மனசுபோல அமைஞ்சு - மனோ-சித்ரா
ஆண்டவனே சர்வே போட்டு - மனோ
ஏட்டையா நான் எடுத்து (து) - கங்கை அமரன்-குழு
என்னண்ணே நாட்டுக்குள்ளே - மனோ
பொண்ணுக்கு செல்ல கண்ணுக்கு - மனோ-சித்ரா

11.தென்பாண்டி சிங்கம்
வார்த்தை ஒன்று கேட்கிறேன் - அருன்மொழி
வருகுதையா மறவர் படை - இளையராஜா
மனதுக்கோர் நிம்மதி இல்லை - தேவி
நெஞ்சம் இனிக்கிறது - தேவி
வில்வொக்கும் முதல் (து) - அருன்மொழி

12.வாசுகி
காதல் நிலவே காதல் நிலவே - மலேசியா வாசுதேவன்-மால்குடி சுபா
பொழுது விடிந்ததா - இளையராஜா
அடிடா சைட்டுடா - யுவன் சங்கர் ராஜா
முத்தம்மா லுக்கு விட - மனோ-சித்ரா
வேப்பிலைய அடிக்கவா - மலேசியா வாசுதேவன்-சித்ரா
வம்சத்துக்கு - மனோ-குழு

1998 (15)
1.அண்ணன்
ஆலமரத்து குயிலே குயிலே - இளையராஜா-சுஜாத்தா
கண்மனிக்கு வாழ்த்து பாடும் - இளையராஜா
கண்மனிக்கு வாழ்த்து பாடும் - பவதாரணி
குட்டி நல்ல குட்டி - அருன்மொழி
ஹேய் மாமா ( ஒத்த ரூபாவுக்கு) - ?
வயசுபுள்ள வயசுபுள்ள - இளையராஜா-சுஜாத்தா

2.தேசியகீதம்
அம்மா நீயும் பிள்ளை (து) - இளையராஜா
அன்னல் காந்தி (து) - இளையராஜா
அப்பன் வீட்டு சொத்தபோல (து) - புஸ்பவனம் குப்புசாமி
ஏழ பாள உழச்சாதான் - இளையராஜா
ஏங்கிடும் ஏழையின் கூக்குரல் - ஏசுதாஸ்-குழு
என் கனவினை கேள் நன்பா - ஹரிஹரன்
லேடிஸ் ஸ்பெசல் - எரிக்கா
மன்னனா பொறந்தவுக மண் (து) - புஸ்பவனம் குப்புசாமி
நான் வாக்கபட்டு போகபோர - சுஜாத்தா
நண்பா நண்பா (து) - இளையராஜா

3.தர்மா
தர்மங்கள் வேலையின்றி - பாலசுப்பிரமணியம்-குழு
இருகண்கள் போதாது (து) - இளையராஜா
இருகண்கள் போதாது - பாலசுப்பிரமணியம்
இருகண்கள் போதாது (து) சோகம் - இளையராஜா
இருகண்கள் போதாது (சோகம்) - பாலசுப்பிரமணியம்
மனகும் சந்தனமே குங்குமமே - பாலசுப்பிரமணியம்-சுஜாத்தா-குழு
செம்பருத்தி பூவுக்கு சேதி - பாலசுப்பிரமணியம்-சொர்ணலதா
தினம் விடிந்த்தும் உன் (து) - பாலசுப்பிரமணியம்

4.காதல் கவிதை
மனச தொட்டகாதல் - ஹரிஹரன்
அலைமீது விழையாடும் - பவதாரணி
ஆலான நாள்முதலா - புஸ்பவனம் குப்புசாமி-சௌமியா
தத்தோம் தகதிமிதோம் - சொர்ணலதா-இலாஅருனா
வாசமிக்க மலர்களை கொண்டு - ?
ஏ... கொஞ்சிப்பேசி கோவம் - இளையராஜா-சுஜாத்தா
டயானா டயானா - ஹரிஹரன்

5.கண்களின் வார்த்தை
நெஞ்சத்தின் கீதம் - ஹரினி
இது காதல் செய்யும் - உன்னி கிருஷ்ணன்-பவதாரணி
என் இதயம் - உன்னி கிருஷ்ணன்
அல்லி சுந்தர வல்லி - அருன்மொழி-ஷைலஜா
ஸ்ரீ ராமனே உன்னை - இளையராஜா-சித்ரா
முத்து முத்து பூக்கள் அள்ளி - ஹரினி
ஸ்ரீ ராமனே உன்னை (தனி) - சித்ரா

6.கண்மனி ஒரு கவிதை
ராகம் அழைத்து - ?
ரிம் ஜிம் ரிம்ஜிம் - ?
உலகிலே அதிசயம் - ?
உலகம் உனக்கு புதுசு - ?

7.கண்ணாத்தாள்
மாலை வெயிள் அழகி - இளையராஜா
அம்மன் புகழை பாட (ராஜா) - இளையராஜா-குழு
அம்மன் புகழை பாட - பவதாரணி-குழு
காமாட்சி அம்மனுக்கு - சுஜாத்தா-குழுவினர்
முந்தி முந்தி விநாயகரே - சித்ரா-குழு
பதில் எங்கே சொல்வாய் - சுஜாத்தா
உன்னை நம்பும் ஏழைக்கு - தேவி

8.கவலைபடாதே சகோதரா
அருளே அருள்மணியே - ?
பெண்ணின் திருவோனத்திரு - இளையராஜா-சுஜாத்தா
சின்ன சின்ன மலர் ஒன்று - உன்னி கிருஷ்ணன்-குழு
ஈஸ்வர அல்லா தேரே நாம் - இளையராஜா-குழு
மாமா பூ பூ மல்லியப்பூ - ?

9.கிழக்கும் மேற்கும்
என்னோட உலகம் வேர - இளையராஜா
கூட பொறந்த சொந்தமே - இளையராஜா
ஒரு கத்திரிக்க - இளையராஜா
அக்கா நீ சிரிச்சா போதும் - பவதாரணி
கத்துங் குயிலே கத்துங் குயிலே - சாதனா சர்கம்
பூ நெலவொன்னு நெலவொன்னு - பாலசுப்பிரமணியம்-குழு
கிபூங்காற்றே நீ என்னை - பவதாரணி
வயசுபுள்ள மனசுகுள்ள குகூ - சாதனா சர்கம்

10.கும்பகோணம் கோபாலு
ஒரு நந்தவனக்குயில் - இளையராஜா
என்ன ஜென்மம் பெண் - இளையராஜா
பட்டர்பிளை பட்டு பூ - உன்னி கிருஷ்ணன்
கோல்மாலு கோல்மாலு - ?
சூப்பர் பாட்டொன்னு - உன்னி கிருஷ்ணன்-?

11.மனம் விரும்புதே உன்னை
கூட்டுக்குயிலை காட்டில் விட்டு - ஹரிஹரன்
பூ மாலை பொண்ணுக்கொரு - பாலசுப்பிரமணியம்
வேனிர் கால பஞ்சமி - ஹரிஹரன்-பவதாரணி
ஏதோ ஏதோ நெஞ்சம் - ஹரிஹரன்-சுஜாத்தா
மனச கிள்ளி எடுக்குரா - அருன்மொழி-மனோ-ஸ்ரீனிவாஸ்-சொர்ணலதா
வானத்தில் ஆடும் ஓர் நிலவு - மனோ
வானத்தில் ஆடும் ஓர் நிலவு - சித்ரா

12.பூந்தேட்டம்
இனிய மலர்கள் மலரும் - இளையராஜா
மீட்டாத ஒரு வீனை - ஹரிஹரன்-மகாலெட்சுமி
வானத்தில் இருந்து - இளையராஜா
பொண்ணுமணி பொண்ணுமணி - கங்கை அமரன்-மனோ-வடிவேலு
இருட்டில் தான் பிறக்கும் - குழு
வானத்து தாரகையோ - ?

13.செந்தூரம்
அடி உன்ன கானாம - இளையராஜா-சுந்தர்ராஜன்
உன் உன்பக்கத்தில ஒரு - இளையராஜா
சின்னமணிக்கா - இளையராஜா
ஆலமரம் மேலமரம் - உன்னி கிருஷ்ணன்-பவதாரணி
உனக்கொருத்தி பொறந்திருப்பா - ?
நான் இப்பத்தான் வயசுக்கு - மலேசியா வாசுதேவன்-குழு

14.தலைமுறை
எங்க மகராணிக்கு என்ன - இளையராஜா
தத்தி தத்தி தாவும் பூவே - சுஜாத்தா
டப்பாங்குத்து பாட்டு ஒன்னு - அருன்மொழி-சொர்ணலதா-குழு
என்ன பெத்த ராசா - இளையராஜா
என்ன பெத்த ராசா - சுஜாத்தா
வெள்ளிமணி தொட்டில் கட்ட - ?

15.வீரதாலாட்டு
கதபோல தோணும் கதையும் - இளையராஜா
ஆராரோ ஆராரோ ஆராரிரோ - சொர்ணலதா
ஆளப்பிறந்த மகராசா - இளையராஜா-சித்ரா
பட்டபகல் நேரத்துல சிங்காரிச்சு - கங்கை அமரன்-ஷைலஜா
கும்பாபிஷேகம் கோயிலுக்குதான் - பாலசுப்பிரமணியம்-சித்ரா
அம்மன் கோயில் வாசலிலே கோடி - கங்கை அமரன்-சித்ரா
படிக்கட்டுமா படிக்கட்டுமா - ஜானகி
கிளியப் போல நான் இருக்க - மலேசியா வாசுதேவன்-சொர்ணலதா
சாந்து பொட்டும் சந்தன பொட்டும் - அருன்மொழி-சொர்ணலதா
வாடிப்பட்டி மாப்பிளை எனக்கு - கங்கை அமரன்

1999 (14)
1.அந்தப்புரம்
அம்மம்மா காதல் வந்தது - தீபக்-சித்ரா-ஆஷா போஷ்லே
அழகே உன் முகம் பாராமல் - இளையராஜா-சித்ரா
மானாமதுர மல்லிகபூ - மனோ-சொர்ணலதா
பூ ஏந்தும் கண்ணா - சித்ரா
தை தகதை துளி கொட்டுது - பூர்ணிமா-சங்கர் மஹாதேவன்

2.பரணி
தேனா ஓடும் ஓடக்கரையில் - இளையராஜா
நடு ராத்திரியில் சுத்துதடி - இளையராஜா-சங்கர் மஹாதேவன்-குழு
நேத்திருந்த உலகம் - சித்ரா
தேனா ஓடும் ஓடக்கரையில் - சித்ரா
உனக்கும் எனக்கும் உள்ள - மனோ-குழு

3.சின்ன துரை
கொளுசு கொஞ்சும் - உன்னி கிருஷ்ண்ன்-தேவி
மரகதக்குட்டி மரகதகுட்டி மான் - பாலசுப்பிரமணியம்-சுஜாத்தா-குழு
மட்டிகிட்டான் மாட்டிகிட்டான் - மனோ-குழு
நீயே கதியம்மா என் தாயே - ?
உன்ன போல யாரும் இல்ல - பாலசுப்பிரமணியம்-குழு
பக்கத்துல நீ இருந்தும் - சுஜாத்தா

4.காலேஜ் கலாட்டா
எல்லாம் இங்கே ஒன்றாய் - ?
ஜாதிமல்லி மெல்ல சேலை - ?
கேள்வி கேட்க எவறு - ?
சிரிபுள பொறந்தேனே - ?
தென்பாடலில் ராகங்களே - ?
வசந்தத்துக்கு எங்கே தெரியும் - ?

5.ஹவுஸ்புல்
என் குருவும் (து) - குழு
டேய மைனா டேய மைனா (து) - குழு
இன்று எங்கள் இளைஞர் (து) - குழு
உன்னை தேடி தேடி (து) - பவதாரணி

6.காக்கை சிறகினிலே
காயத்திரி கேட்கும் - உன்னி கிருஷ்ணன்-பவதாரணி
கோலக்கிளியே கோலக்க்ளியே - பாலசுப்பிரமணியம்
நெனவு தெரிஞ்ச நாள் - மனோ
ஊருரா போகும் இந்த - சந்தியா
ஓரஞ்சாரம் உஸ்சாரய்யா - பாலசுப்பிரமணியம்
பாடித்திரிந்த கிளிகள் - இளையராஜா

7.கும்மி பாட்டு
பூங்குயிலே பூங்குயிலே - இளையராஜா
அம்மியில அரைச்சு வச்சேன் - அருன்மொழி-சொர்ணலதா
சின்ன மனசு மனசு - பவதாரணி
ஊருக்கு தெக்குட்டு - அருன்மொழி-சொர்ணலதா
அட ஆச மச்சான் வாங்கிதந்த - அருன்மொழி-சொர்ணலதா
சமஞ்ச புள்ள குச்சுக்குள்ள - அருன்மொழி-குழு
உச்சி வெயிலுக்கு - அருன்மொழி-சொர்ணலதா-குழு

8.நிலவே முகம் காட்டு
சிட்டுபறக்குது குத்தாலத்தில் - சங்கர் மஹாதேவன்-சுஜாத்தா
பூங்காத்து அது பூமிஎங்கும் - இளையராஜா-பாலசுப்பிரமணியம்
சுற்றாதே பூமித்தாயே நில்லு - சுனந்தா
தன்னந்தனியாக ஒரு - இளையராஜா
தென்றலை கண்டு - ஹரிஹரன்
உச்சி வெயிலுக்கு - ?
வைகை நதிக்கரை சின்னமணி - ஹரிஹரன்

9.பொண்ணுவீட்டுகாரன்
இளையநிலவே இளையநிலவே - ஸ்ரீநிவாஸ்-பவதாரணி
நந்தவனக்குயிலே - இளையராஜா
நந்தவனக்குயிலே - ஹரிஹரன்
பொண்ணுவீட்டுகாரங்களே - பாலசுப்பிரமணியம்
அண்ணனிவன் அண்ணனில்லே - பாலசுப்பிரமணியம்
கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா - மனோ

10.ராஜஸ்தான்
ஜிஞ்சில்லாரா ராணி எங்கே - மனோ-பவதாரணி
சொர்கத்தில் நிக்கா - சங்கர் மஹாதேவன்-பவதாரணி
ஜெய்ஜவான் ஜெய்கிசான் - ?-குழு
மச்சான் மச்சான் - ஜானகி-சித்ரா
பென் என்றால் அது - உன்னி கிருஷ்ணன்-?
சிறகடிகிற குருவி குஞ்சுக்கு (து) - சுரேந்தர்

11.சேது
அண்ணன் சேதுவுக்கு சேதுவுக்கு - அருன்மொழி-சுரேந்தர்-குழு
கானகருங்குயிலே கச்சேரிக்கு - கோவை கமலா
எங்கே செல்லும் இந்த பாதை - இளையராஜா
மாலை என் வேதனை - அருன்மொழி-சுரேந்தர்-உன்னி கிருஷ்ணன்-சுஜாத்தா
நெனச்சு நென்ச்சு தவிச்சு - உன்னி கிருஷ்ணன்
சிக்காத சிட்டொன்னு - அருன்மொழி-சுரேந்தர்-உன்னி கிருஷ்ணன்
வார்த்தை தவறி விட்டாய் - இளையராஜா
சரணம்பவ குரு - சுஜாத்தா
காதலென்ன காதலென்ன - சொர்ணலதா

12.தொடரும்
ஒரு தளிர் ஒன்னு அரும்புது - உன்னி கிருஷ்ண்ன்-பவதாரணி
சேர்ந்து வாழும் நேரம் - இளையராஜா
சாக்கடிக்கும் பூவே - ஹரிஹரன்-கோபிகா பூர்ணிமா
யம்மா யம்மா தள்ளி - பாலசுப்பிரமணியம்-சித்ரா
கணவனுக்காக எதையும் - பாலசுப்பிரமணியம்
நான் தான் மாப்புள்ளே - அருன்மொழி-கங்கை அமரன்-மலேசியா வாசுதேவன்

13.டைம்
காதல் நீதானா - உன்னி கிருஷ்ண்ன்-சுஜாத்தா
முத்து நிலவே - கார்த்திக் ராஜா-பவதாரணி
நெனச்சபடி என்னாளும் விழையாடு - பாலசுப்பிரமணியம்-சொர்ணலதா
நிரம்பிரித்து பார்த்தேன் - சுஜாத்தா
தவிக்கிறேன் தவிக்கிறேன் - ஹரிஹரன்-பவதாரணி

14. முகம் - பாடல்கள் இல்லை

2000 (9)
1.சின்னராமசாமி பெரியராமசாமி
உன்ன நான் சேர்ந்திருக்க - பாலசுப்பிரமணியம்-சித்ரா-மனோரமா-குழு
வாழையடி வாழையா - ஏசுதாஸ்-அருன்மொழி
அத்திரிபச்சா கத்திரிக்கோலு - இளையராஜா-குழு
கடலையே கடலையே - மனோ-பவதாரணி
உன் இடுப்பு சுருக்கு - மனோ-தேவி

2.ப்ரண்ட்ஸ்
குயிலுக்கு கூ கூ - பாலசுப்பிரமணியம்-ஹரிஹரன்-சங்கர் மஹாதேவன்
மஞ்சல் பூசும் வானம் தொட்டு - தேவன்-சுஜாத்தா
பெண்களோட போட்டி போடும் - ஹரிஹரன்-சுஜாத்தா
பூங்காற்றே கொஞ்சம் உண்மை - ஹரிஹரன்
ருக்கு ருக்கு ரூப்பூஜா - யுவன் சங்கர்-விஜய் ஏசுதாஸ்-சௌமியா
தென்றல் வரும் வழியே - ஹரிஹரன்-பவதாரணி
வானம் பெருசுதான் பூமி - பாலசுப்பிரமணியம்-விஜய் ஏசுதாஸ்-அருன்மொழி

3.ஹேய்ராம்
இசையில் தொடங்குதம்மா - ?-ஜானகி
நீ பார்த்த பார்வைக்கு - ஹரிஹரன்-ஆஷா போஸ்லே
பொல்லாத மதன பாணம் - ஹரிஹரன்-ஆஷா போஸ்லே
ராம் ராம் ஹேய் ராம் - கமலஹாசன்-சுருதிஹாசன்
ராமரானாலும் - ஜாலி முகர்ஜீ
வைஸ்னவ ஜனதோ - ?
சண்யாச மந்திரம் - கமலஹாசன்

4.இளையவன்
என் இதயம் முழுதும் - உன்னி கிருஷ்ணன்-சித்ரா
என் ஜீவனின் பாடலை - பாலசுப்பிரமணியம்
நிலவில் அமுதம் ஒழுக - உன்னி கிருஷ்ணன்-பவதாரணி
சினுக்கு சினுக்குனு - மனோ-குழு
வட்ட நிலவே எட்டி எட்டி - பாலசுப்பிரமணியம்-சொர்ணலதா-குழு

5.கண்ணா உனை தேடுகிறேன்
கோயில் மணி கேட்டேனே - உன்னி கிருஷ்ணன்-சொர்ணலதா
கொஞ்சும் குயிலின் பாட்டு - இளையராஜா
ஊர் உரங்கும் நேரத்தில் (ராஜா) - இளையராஜா
வஞ்சிக்கொடி வந்து - ஹரிஹரன்-பவதாரணி
ஊர் உரங்கும் நேரத்தில் - ஹரிஹரன்
ராசாத்தி ராசாத்தி - அருன்மொழி-அணுராதா ஸ்ரீராம்-ஹரினி

6.கண்ணுக்குள் நிலவு
சின்னஞ்சிறு கிளியே - சித்ரா
எந்தன் குயில் எங்கே - உன்னி கிருஷ்ணன்
இரவு பகலை தேட - ஏசுதாஸ்
ரோஜா பூந்தோட்டம் - உன்னி கிருஷ்ணன்
அடிடா மேலத்த நான் பாடும் - பாலசுப்பிரமணியம்
நிலவு பாட்டு நிலவு பாட்டு - ஹரிஹரன்
ஒரு நாள் ஒரு கணவு - ஏசுதாஸ்-அணுராதா ஸ்ரீராம்
ஒரு நாள் ஒரு கணவு - ஏசுதாஸ்

7.கரிசக்காட்டு பூவே
ஆயிரம் கோடி - ஹரிஹரன்
மாமரத்துல ஊஞ்சல் கட்டனும் - ?
வானம் பார்த்தா கரிசக்காடு - இளையராஜா
எத்தன மணிக்கு என்ன - அருன்மொழி-அணுராதா ஸ்ரீராம்
குச்சனூரு கோயிலுக்கு - ?
மனசிருக்கா மனசிருக்கா - புஸ்பவனம் குப்புசாமி-சொர்ணலதா
உன் கெண்ட காலு தெரியுதடி - மனோ-சொர்ணலதா

8.கருவேலம் பூக்கள்
காலையிலே கண்முலிச்சு - சித்ரா
பல்லாக்கு வந்துருக்கு - பவதாரணி
ஏலே அட என்னலே - இளையராஜா
நல்ல காலம் பொறக்குது - எம்.எஸ். விஸ்வநாதன்
பூத்ததடி சாதி மல்லி பூவு - உமா ரமணன்-குழு

9.திருநெல்வேலி
கட்டழகி பொட்டழகி உன்ன - தேவி-குழு
இனி நாளும் திருநாள் - இளையராஜா-அருன்மொழி-சொர்ணலதா
திருநெஓல குடிசையில நீ - பிஜு நாராயண்
ஓல குடிசையில நீ - பவதாரணி
சாதி என்னும் கொடுமை - இளையராஜா
திருநெல்வேலி சீமையில - இளையராஜா-மனோ
ஏல அழகம்மா என்ன - அருன்மொழி-சித்ரா
எந்த பாவி கண்ணுபட்டு (து) - சுஜாத்தா

நன்றி:
thiraipaadal.com

3 comments:

  1. கோல்மாலு கோல்மாலு - ?
    KARTHIK RAAJA & YUVAN SHANKAR RAAJA

    சூப்பர் பாட்டொன்னு - உன்னி கிருஷ்ணன்-?
    UNNI KRISHNAN & CHORUS

    இசையில் தொடங்குதம்மா - ?-ஜானகி
    AJAY CHAKRABORTHY - single, (not with S.JANAKI)

    வைஸ்னவ ஜனதோ - ?
    HEMA MALINI ( if am not mistaken )


    more later, i have to go now.....

    ReplyDelete
    Replies
    1. where had you to go then? Had you go then?

      Delete
  2. அம்மன் கோவில் வாசலிலே கோடி சனம் கூடுதம்மா என்ற பாடல் எந்த படத்தில் வருகிறது?

    ReplyDelete