Tuesday, April 19, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு-1994 (26) பகுதி- 19.


1.அமைதிபடை
அட நானாச்சு - பாலசுப்பிரமணியம்
அம்மா தாயே தாயம்மா - இளையராஜா
எனக்கு உன்னை நெனச்சா - ?
முத்துமணி தேர் இருக்கு - மனோ-ஜானகி
சொல்லிவிடு வெள்ளி நிலவே - மனோ-சொர்ணலதா
வெற்றி வருது வெற்றி வருது - குழு

2.அதர்மம்
தருமனெறு பேரு கொண்ட (து) - இளையராஜா
முத்தூமணி முத்தூமணி - பாலசுப்பிரமணியம்-ஜானகி
நூறு வயசு வாழவேணும் - இளையராஜா-சண்முக சுந்தரி-?
ஒரு பக்கம் ஒரு நியாயம் (து) - இளையராஜா
தகதோம் தான தந்தோம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
தென்றல் காற்றே ஒன்றாய் - மனோ
வம்புகார பாட்டி பாட்டி - சித்ரா

3.அதிரடிபடை
அடி ஜாங்குரே ஜாங்குரே - பாலசுப்பிரமணியம்-ஜானகி
என்னாச்சு அடி என்னாச்சு - பாலசுப்பிரமணியம்-ஜானகி
ஜிங்ஜிக்கா ஜிங்ஜிக்கா போடு (து) - மனோ-சித்ரா
கட்டழகு பாபா ஹொய்யாரே - பாலசுப்பிரமணியம்-ஜானகி
செந்தாழம் பூவின் பூவே (து) - சித்ரா
வெண்ணிலவில் மல்லிகையில் - மனோ-சித்ரா
யம்மாடி தூள் தூள் (து) - பாலசுப்பிரமணியம்-ஜானகி

4.ஹானஸ்ட் ராஜ்
இழுத்து போத்துனா படுக்க - மனோ-சொர்ணலதா
கட்டிபுடிக்கட்டுமா - ஜானகி
வானில் விடி வொள்ளி - மனோ-ஜானகி
டேய் பை டேய் என்ன மாற்றம் - விஜி தாமஸ்
காட்டுறேன் காட்டுறேன் - மனோ

5.கண்மனி
உடல் தழுவ தழுவ - மனோ-மின்மினி
ஆசை இதயம் - மலேசியா வாசுதேவன்-ஜானகி
நேற்று வந்த காற்று - இளையராஜா-ஜானகி
ஓ.. என் தேவ தேவியே - பாலசுப்பிரமணியம்-சொர்ணலதா
லஸ்ல ஜெ பஸ்சுல - மனோ-ஜானகி
என்னை பார்த்து சுத்தி - ?
மடிசாறு புடவை கட்டி - மனோ-சித்ரா
சரியான பருப்பு - சித்ரா

6.மகளிர் மட்டும்
வீட்டை தாண்டி வொளியில் - ஜானகி
கறவமாடு மூனு காளை மாடு - பாலசுப்பிரமணியம்-ஜானகி
மகளிர் மட்டும் ஒதுக்கப்பட்ட - குழு
மொத்து மொத்துனு மொத்தனும் - ஜானகி

7.மகாநதி
தேடியது கெடச்சாலே (து) - இளையராஜா
துவக்கம் எங்கே இது வரை - பாலசுப்பிரமணியம்-ஜானகி
தை பொங்களும் வந்தது (து) - சித்ரா-குழு
ஸ்ரீரங்க ரங்கநாதனின் - பாலசுப்பிரமணியம்-சோபனா-உமா ரமணன்
தன்மானம் உள்ள நெஞ்சம் (து) - கமலஹாசன்
அன்பான தாயை விட்டு (து) - கமலஹாசன்
எங்கேயோ திக்கு தெச (து) - கமலஹாசன்
பேய்கலா பூதமா ஆவியா - கமலஹாசன்

8.பெரிய மருது
ஆலமர வேறு எங்க - டி.எல். மகராசன்
பொன்னு வெளயிர - ?
வெடளப்புள்ள - சொர்ணலதா
பூந்தேரில் ஏரி வரும் - ?
ஆசானுக்கு வந்தனமென்று - மனோ-சித்ரா-குழு
எல்லாருக்கும் நல்ல பிள்ள (து) - ?
சிங்காரமா நல்ல ஒய்யாரம்மா - ?

9.பிரியங்கா
ஜில்லாமுழுக்க நல்லா - மனோ-சித்ரா
நியாபகம் இல்லையோ - இளையராஜா
நியாபகம் இல்லையோ - ஜானகி
வனக்குயிலே - பாலசுப்பிரமணியம்
வெட்டுக்கிளி வெட்டி வந்த - மனோ-சொர்ணலதா
துர்கா துர்கா - சித்ரா-குழு

10.புதுபட்டி பொண்ணுதாயி
அழகான நம் பாண்டிய - இளையராஜா
இருகிக் கெடக்கும் பாறை - ஏசுதாஸ்
ஊரடங்கும் நேரத்துல - சொர்ணலதா-உமா ரமணன்
மான் குட்டி நீவாடி மீன்குட்டி - அருன்மொழி-லேக்கா
மனம் போல மாங்கல்ய - சித்ரா
மதுரை வாழும் மீனாட்சியே - உன்னி மேணன்-ஜானகி
மேரே பியாரி ஹோய் - மனோ-ஜானகி
நாதசுவர இசை - இளையராஜா
நாதசுவர வித்துவான் - மனோ-சொர்ணலதா

11.ராசாமகன்
அஞ்சுகெஜம் காஞ்சி பட்டு - பாலசுப்பிரமணியம்-ஜானகி
காத்திருப்பேன் தனியே - சந்திரசேகர்-லேக்கா
வைகாசி வெள்ளிகிழமை தானே - பாலசுப்பிரமணியம்
பொம்பள வேலைய செய்ய - பாலசுப்பிரமணியம்-ஜானகி-குழு
தூளி மணி தூளியிலே - சுனந்தா

12.ராஜகுமாரன்
சின்ன சின்ன சொல்லெடுத்து - ஏசுதாஸ்-ஜானகி
என்னவென்று சொல்வதம்மா - பாலசுப்பிரமணியம்
காட்டிலே கம்பங்காட்டிலே - பாலசுப்பிரமணியம்-ஜானகி
சித்தகத்தி பூக்களே - பாலசுப்பிரமணியம்-சித்ரா
ஆடி வரட்டும் மயிலகாளை - பாலசுப்பிரமணியம்-சித்ரா
பொட்டு வச்சதாரு அன்னையே - பாலசுப்பிரமணியம்-மனோ
ராஜகுமாரா ராஜகுமாரா - மனோ

13.சாது
அம்மம்மா உனை போலே - ஏசுதாஸ்
ஊர் அறிய பேரெடுத்த - சித்ரா
இதயமே இதயமே எழுந்துவா - சித்ரா
படிக்கிறோம் படிக்கிறோம் - மனோ
விட்ட மூச்சிலே - மனோ-சித்ரா

14.சக்திவேல்
மல்லிகமொட்டு மனச தொட்டு - அருன்மொழி-சொர்ணலதா
சின்னச் சின்ன ரத்திணமே - சுனந்தா
இடி இடிக்குது இடிக்குது - மனோ-சித்ரா-குழு
பாம்பு என வேம்பு என - சித்ரா-குழு
பேத்தி சுட்ட முறுக்கு - மனோ-சித்ரா
போடா பக்கோடா நேத்து - சார்லி-வை.ஜி. மகேந்திரன்

15.சத்தியவான்
எப்பவும் நாந்தான்டா இங்கொரு - மனோ-சித்ரா-குழு
கண்மனி கண்மனி மின்னிடும் - மனோ-சித்ரா
சூப்பர் வீடியோ - மனோ-?
பொய் சொன்னேன் பொய்யே - மனோ-சித்ரா
உன்ன நான் லேசா - மனோ-சொர்ணலதா

16.சீமான்
ஓட்டு கேட்டு ரோட்டுக்கு - மனோ-குழு
நாட்டுகோட்ட செட்டியாரு - மனோ-சித்ரா
என்னமோ நடக்குது - சித்ரா-குழு
மனு கொடுத்து மனு கொடுத்து - ஜானகி
சடுகுடு தொடு தொடு - ?

17.செந்தமிழ் செல்வன்
கூடு இங்கே தேடி - பாலசுப்பிரமணியம்-சித்ரா
ஓடுங்க காளைகலா - மலேசியா வாசுதேவன்
பாட்டு எச பாட்டு - பாலசுப்பிரமணியம்
தாய்குலமே தாய்குலமே - சித்ரா
குயிலே இளமாங்குயிலே - பாலசுப்பிரமணியம்
மச்சான் என்னகேனும் கத்து - சொர்ணலதா-குழு
ராத்திரி பொழுது ரகசியம் - பாலசுப்பிரமணியம்-சித்ரா

18.சேதுபதி ஐ பி எஸ்
மழலை என்றும் மாறாது - சித்ரா
அனாதை என்று எம்மை - பாலசுப்பிரமணியம்-குழு
சாத்துநட சாத்து - ஆஷா போஸ்லே
வண்ணமொழி மானே - ஏசுதாஸ்
விடியும் நேரம் அருகில் - சுனந்தா-குழு

19.செவ்வந்தி
அன்பே ஆருயிரே - அருன்மொழி
புன்னைவன பூங்குயிலே - அருன்மொழி-சொர்ணலதா
செம்மீனே செம்மீனே உன்கிட்ட - ஜெய்சந்திரன்-சுனந்தா
வாசமல்லி பூவு பூவு - உமா ரமணன்
மானே தேனே மயிலே என்று - அருன்மொழி-ஜானகி
பொண்ணாட்டம் பூவாட்டம் - மனோ-சொர்ணலதா

20.தென்றல் வரும் தெரு
அம்மா புள்ளையா நீ அப்பா - மனோ-சொர்ணலதா
மேனி கொதிக்குதடி - மனோ
தீம் -
பச்சையப்பா பச்சையப்பா இந்த - கங்கை அமரன்-குழு
தென்றல் வரும் தெரு எது - மனோ-?
உன்ன போல சின்ன புள்ள - மனோ-சித்ரா-குழு

21.தேழர் பாண்டியன்
பாலிருக்கும் பழமிருக்கும் - பாலசுப்பிரமணியம்
அரகுறையா செத்தவனும் - ?
கட்டாய காதல் வேணும் - ?
மண்வீட்டில் இருந்தாலும் - ?
தமிழ்மகனே தமிழ்மகனே - ?

22.வனஜா கிரிஜா
ஒத்தயில நின்னதென்ன - சித்ரா
முன்னம் செய்த தவம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
உன்னை எதிர் பார்த்தேன் - பாலசுப்பிரமணியம்-சொர்ணலதா
உன்னை எதிர் பார்த்தேன் (து) - ?
சிறகடிக்குது குருவி குஞ்சுகளே - சொர்ணலதா-சித்ரா
திருமகள் உன முகம் (து) - அருன்மொழி

23.வீரா
அடி பந்தளிலே தொங்குகிர - மனோ
ஆத்துல அன்னக்கிளி - அருன்மொழி
வாடி வெத்தல பாக்கு - மனோ-சித்ரா-குழு
பட்டு பூ பூ பட்டு பட்டான - சித்ரா
மலைக்கோயில் வாசலில் - மனோ-சித்ரா
மாடத்திலே கன்னி மாடத்திலே - பாலசுப்பிரமணியம்-சித்ரா
கொஞ்சி கொஞ்சி - பாலசுப்பிரமணியம்
கொஞ்சி கொஞ்சி (து) - சித்ரா
திருமகள் உன முகம் (து) - அருன்மொழி
கண்ணை திறந்த கருனை (து) - ?

24.வீட்டுல விசேசங்க
இந்த பஸ்சு தான் - மால்குடி சுபா
கொஞ்சம் சங்கீதம் - ஜானகி
ஜிங்கா ஜினுக்குதான் - சுனந்தா
மலரே தென்றல் பாடும் - ஏசுதாஸ்
மலரே தென்றல் பாடும் - அருன்மொழி-ஜானகி
பூங்குயில் ரெண்டு - பாலசுப்பிரமணியம்-சுனந்தா

25.வியட்னாம் காலனி
மார்கழி மாசம் ரொம்ப - மனோ-சொர்ணலதா
சாமிக்கு நான் பூ பரிக்க - மனோ
கையில் வீனையை ஏந்தும் - ?
தாம் தகிடத்தோம் - மனோ-குழு
எனக்கு உள்ளதெல்லாம் - சொர்ணலதா
என்னமோ சொல்லவந்தேன் - மனோ-சொர்ணலதா

நன்றி:
thiraipaadal.com

No comments:

Post a Comment