Sunday, April 17, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு-1986 (38) பகுதி- 11.


1.ஆப்பிரிக்காவில் அப்பு
சின்ன்ஞ்சிறு யானை - ஜானகி-குழு
ஆண்டவன் பிள்ளைகளே - ஜெயசந்திரன்
எனக்கு நானே ராஜா இப்போது - மலேசியா வாசுதேவன்
கண்மனி அப்பு உன் - பி. சுசிலா

2.அம்மன் கோயில் கிழக்காளே
சின்னாமாணி குயிலே - பாலசுப்பிரமணியம்
காலை நேரபூங்குயில் - பாலசுப்பிரமணியம்
காலை நேரபூங்குயில் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
கடவீதி கல கலக்க - பாலசுப்பிரமணியம்
மூணுமுடிச்சாலும் முட்டாலா - மலேசியா வாசுதேவன்
பூவ எடுத்து ஒரு - ஜெயசந்திரன்-ஜானகி
உன் பார்வையில் ஓராயிரம் - ஏசுதாஸ்

3.அறுவடை நாள்
தேவனின் கோவில் - இளையராஜா-சித்ரா
மேளத்த மெல்லத்தட்டு - மலேசியா வாசுதேவன்-ஜானகி
ஒரு காவியம் அரங்கேறும் - இளையராஜா
சின்ன் பொண்ணு சின்ன - மலேசியா வாசுதேவன்-வாணி ஜெயராம்
நாங்க செய்யிரதெல்லாம் - மலேசியா வாசுதேவன்-கங்கை அமரன்
ஓல குருத்தோல காத்துல - ஜானகி
வாக்கப்பட்டு வலவி - ?

4.டிசம்பர் பூக்கள்
மாலைகள் இடம் மாறுது - ஏசுதாஸ்-சித்ரா
அழகாக சிரித்தது அந்த நிலவு - ஜெயசந்திரன்-ஜானகி
இந்த வெண்ணிலா என்று - சித்ரா
நூறாண்டு காலங்கள் நீ வாழ - சித்ரா
சம்போன்னு சொல்லி வந்த சாமி - ஜானகி

5.தர்ம பத்தினி
முத்தம் கட்டிமுத்தம் - ஏசுதாஸ்-ஜானகி
காத்திருந்தேன் கணவா - பாலசுப்பிரமணியம்-ஜானகி
முத்துதான் இது இது - ஜானகி
நான் தேடும் செவ்வந்திபூவிது - இளையராஜா-ஜானகி
சுமங்கலி பூஜையிது - ஷைலஜா-பி. சுசிலா

6.எனக்கு நானே நீதிபதி
இச்சென்று இச்சென்று - மலேசியா வாசுதேவன்-?
அம்மையப்பா அடி வாங்கிட - மலேசியா வாசுதேவன்
திருடா திருடா - ஏசுதாஸ்-ஜானகி
யாரோ சொன்னாங்களாம் - சித்ரா

7.இரவு பூக்கள்
மல்லி மல்லி செண்டு - மலேசியா வாசுதேவன்-ஜானகி
இந்த பூவுக்கொரு கதையுண்டு - இளையராஜா
இனிமேல் நாளும் இளங்காலை - சித்ரா
பல ராத்திரி போச்சு - கங்கை அமரன்-மலேசியா வாசுதேவன்-வாணி ஜெயரம்

8.இசை பாடும் தென்றல்
எந்தன் கைகுட்டையை - ஏசுதாஸ்-ஜானகி
வழைமரம் கட்டி - ஏசுதாஸ்-ஜானகி
டிஸ்கோ கிங் டிஸ்கோ கிங் - ஏசுதாஸ்-ஜானகி
இசை பாடு நீ இளந்தென்றலே - ஜானகி
மனசோலோநீ - ஏசுதாஸ்-ஜானகி
மனசோலோநீ - ?
ரகுவர நல்லோ - பாலசுப்பிரமணியம்-ஜானகி

9.கடலோர கவிதைகள்
அடி ஆத்தாடி இளமனசொன்னு - இளையராஜா-ஜானகி
அடி ஆத்தாடி ( சோகம் ) - மலேசியா வாசுதேவன்-ஜானகி
தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் - இளையராஜா
கொடியிலே மல்லியப்பூ - ஜெய்சந்திரன்-ஜானகி
பொடிநடையா போரவரே - ?
போகுதே போகுதே என் - பாலசுப்பிரமணியம்

10.கண்ணத் தொறக்கனும் சாமி
அந்தி மாலையில் மலர் - ?
எங்கெங்கு தொடுவது - ஏசுதாஸ்-பி. சுசிலா
இது தான் முதல் இரவா - மலேசியா வாசுதேவன்-பி. சுசிலா
நேரமாச்சு வா உள்ளே - மலேசியா வாசுதேவன்-ஜானகி

11.கண்ணுக்கு மை எழுது
அன்பு மலர்களின் சோலையிது - ஜானகி
பூவே நீ நானாகவும் - இளையராஜா
சோகங்கள் கீதங்களோ - இளையராஜா
வாடாமல்லியே நான் - சசிரேக்கா-பி. சுசிலா-பானுமதி

12.கரிமேடு கருவாயன்
அடி கத கேளு கத கேளு - இளையராஜா
காட்டுக்குள்ள காதல் களிய - ஜானகி
சிலுக்கு தாவணி காத்துல - ?
உலகம் சுத்துதடா - மலேசியா வாசுதேவன்-கங்கை அமரன்-கவுண்ட மணி
ஒத்தையில கன்னி பொண்ணு. - ஜானகி
தக்காளிபழம் போல அக்கா - சுரேந்தர்-சித்ரா

13.கோடை மழை
துப்பாக்கி கையில் எடுத்து - இளையராஜா
காற்றோடு குழலின் நாதமே - சித்ரா
தேன் தூங்கும் பூவே வாடாமல் - ஜானகி

14.லேடிஸ் டைலர்
அரியாதத தெரியாதத - பாலசுப்பிரமணியம்-சித்ரா
எப்படி எப்படி என்று - பாலசுப்பிரமணியம்-குழு
ஹாயம்மா ஹாயம்மா - பாலசுப்பிரமணியம்-சித்ரா
ஜதிகள் கொஞ்சம் - பாலசுப்பிரமணியம்-சித்ரா

15.மனிதனின் மறுபக்கம்
சந்தோசம் சங்கீதம் - சித்ரா
ஊமை நெஞ்சின் சொந்தம் - ஏசுதாஸ்
நாட்டுக்குள்ளே கண்ட்தெல்லாம் - இளையராஜா
கண்ணனை கான்பாயா - சித்ரா
கல்லுக்குள்ளே வந்த ஈரம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி

16.மந்திரபுன்னகை
காலி பெருங்காய டப்பா - இளையராஜா
மந்திர புன்னகையோ - ஜானகி
நான் காதலில் புது பாடகன் - ஜெய்சந்திரன்
பவள மல்லிகை இளைய - மலேசியா வாசுதேவன்-சித்ரா

17.மரகதவீனை
கண்ணா வா வா கவிதை - ஜானகி
மாரகதவீனை இசைகும் ராகம் - ஏசுதாஸ்-ஜானகி
ஒரு பூவனக்குயில் - ஜானகி
சீசீ போங்க அத கேக்காதிங்க - மலேசியா வாசுதேவன்-மனோரமா
எனை நீ பாடாதே தலைவா - ஜானகி
இசையின் தெய்வம் - ஜானகி
சுத்தா மாதூர்யா பாசன - ?-ஜானகி

18.மாவீரன்
ஒதுங்கு ஒதுங்கு - மலேசியா வாசுதேவன்
நீ கொடுத்தத திருப்பி - மலேசியா வாசுதேவன்
ஏய்.. மைனா - மலேசியா வாசுதேவன்-சித்ரா
எழுகவே படைகள் - மலேசியா வாசுதேவன்
சொந்தமில்லை பந்தமில்லை - மலேசியா வாசுதேவன்
சொக்குபொடி கக்கத்துல - மலேசியா வாசுதேவன்-சித்ரா

19.மெல்ல திறந்தது கதவு
குழள் ஊதும் க்ண்ணனுக்கு - சித்ரா
சக்கரகட்டிக்கு சுப்பிரமணிதான் - ஷைலஜா-சசிரேக்கா-குழு
தேடும் கண் பார்வை - பாலசுப்பிரமணியம்-ஜானகி
தில் தில் தில் மனதில் - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா
வா வொண்ணிலா - பாலசுப்பிரமணியம்-ஜானகி
வா வொண்ணிலா - ஜானகி
ஊருசனம் தூங்கிருச்சு - ஜானகி
பாவன குரு பவன (து) -

20.மௌனராகம்
சின்ன சின்ன வண்ணக்குயில் - ஜானகி
மன்றம் வந்த தென்றலுக்கு - பாலசுப்பிரமணியம்
நிலாவே வா செல்லாதே - பாலசுப்பிரமணியம்
ஓஹோ.. மேகம் வந்த்தோ - ஜானகி
பனிவிழும் இரவு - பாலசுப்பிரமணியம்-ஜானகி

21.மிஸ்டர் பாரத்
என் தாயின் மீது ஆனை - மலேசியா வாசுதேவன்
எந்தன் உயிரின் உயிரே - ஜானகி
என்னம்மா கண்ணு சௌக்கியமா - பாலசுப்பிரமணியம்-மலேசியா வாசுதேவன்
காத்திருந்து கதவ தொரந்து - பாலசுப்பிரமணியம்-ஜானகி
பச்சமொளகா அது காரமில்ல - மலேசியா வாசுதேவன்-ஜானகி-குழு

22.முரட்டு கரங்கள்
காவலுக்கு சாமி உண்டு - இளையராஜா
கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள - ஜானகி
நான் உன்னைதானே - சித்ரா
ஒரு பூங்கொடிக்கு ஆடை - ?
ராத்திரி பாட்டு சத்தம் -கங்கை அமரன்-மலேசியா வாசுதேவன்-வாணி ஜெயரம்-சித்ரா

23.முதல் வசந்தம்
ஆறும் அது ஆழமில்லை - இளையராஜா
ஆறும் அது ஆழமில்லை - உமா ரமணன்
மானாட கொடி பூவோடு - ஜானகி
பூங்குயிலும் பாடுது - இளையராஜா
பொன்னிநதி வெள்ளம் - பாலசுப்பிரமணியம்
குயிலுக்கொரு நெறமிருக்கு - மலேசியா வாசுதேவன்
சும்மா தொடவும மாட்டோம் - பாலசுப்பிரமணியம்
சும்மா தொடவும மாட்டோன் - ஜானகி

24.நானும் ஒரு தொழிலாளி
ஏஞ்சல் ஆடும் ஏஞ்சல் - வாணி ஜெயராம்
ஆயிரதில் நீ ஒருத்தன் - ஜானகி
நான் பூவெடுத்து வக்கனும் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
பட்டுப்பூவே உன்னை பார்த்தாள் - பாலசுப்பிரமணியம்
மந்தவொளி மஞ்சக்கிளி - பாலசுப்பிரமணியம்-ஜானகி
முத்தம் போதாதே சத்தம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
ஒரு நிலவு மலரும் நடனம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
செம்பருத்தி பூவே சிங்காரம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி

25.நட்பு
ஆசை வச்சேன் உன்மேல - பி. சுசிலா
அதிகாலை சுபவேலை - பாலசுப்பிரமணியம்-ஜானகி
உன்னைகான துடித்தேன் - ஜெய்சந்திரன்-பி. சுசிலா
அடி மாடி வீட்டு மானே. - ஜெய்சந்திரன்-சோபா
சிங்கம் ரெண்டு சேர்ந்ததடா - மலேசியா வாசுதேவன்-சுரேந்தர்

26.நீதானா அந்த குயில்
பூஜைக்கேத்த பூவிது - கங்கை அமரன்-சித்ரா
என் ஜீவன் பாடுது உன்னை - ஏசுதாஸ்
என் ஜீவன் பாடுது உன்னை - ஜானகி
மானங் கருக்குது மழைவர - மலேசியா வாசுதேவன்-உமா ரமணன்
கண்ணான கண்ணா உன்ன - ஏசுதாஸ்-சித்ரா
கோட்டையிலே குயிலிருக்கு - இளையராஜா
பாத்தா இது பச்சக்கிளி - மலேசியா வாசுதேவன்-சாய்பாபா

27.பாரு பாரு பட்டணம் பாரு
ஏ.. ஜோசியஞ் சொல்லுரேன் - இளையராஜா
தென்றல் வரும் உன்னை - பாலசுப்பிரமணியம்-ஜானகி
யார் தூரிகை செய்த ஓவியம் - பாலசுப்பிரமணியம்-உமா ரமணன்
நேரந்தான் ஆகுது - மலேசியா வாசுதேவன்-வாணி ஜெயராம்
பாவை ஒரு மேடை ஆடிப்பழகு - ?
திறவாய் நீ கண்ணே - ?

28.புன்னகை மன்னன்
என்ன சத்தம் இந்த நேரம் - பாலசுப்பிரமணியம்
கால காலமாக வாழும் - பாலசுப்பிரமணியம்-சித்ரா
கவிதை கேளுங்கள் - ஜெய்சந்திரன்-வாணி ஜெயராம்
மாமாவுக்கு குடுமா குடுமா - மலேசியா வாசுதேவன்
ஒன் டு திரி (ஆங்கிலம்) - ஃப்ரான்சிஸ் லாசரு
சிங்களத்து சின்ன குயிலே - பாலசுப்பிரமணியம்-சித்ரா
வான் மேகம் பூதூவும் - சித்ரா
ஏதேதோ என்னம் - சித்ரா
தீம் -

29.புதிர்
ஹாப்பி பர்த்துடே - மலேசியா வாசுதேவன்
ஹீரோ ஹீரோ ஹீரோ - ஏசுதாஸ்
கட்ட நல்ல நாட்டு கட்ட - மலேசியா வாசுதேவன்
முதல் முத்த மோகம் - ஏசுதாஸ்-ஜானகி
உன்னை போல் மன்மதன் - ஜானகி

30.ராட்சசன்
ஏய்.. நாட்டி லவ் பாய் - பாலசுப்பிரமணியம்-சித்ரா
கிளியே இளங்கிளியே - பாலசுப்பிரமணியம்-சித்ரா
மல்லி மல்லி இது ஜாதி - பாலசுப்பிரமணியம்-சித்ரா
நீ முத்தம் தந்தாள் இனிக்கும் - பாலசுப்பிரமணியம்-சித்ரா
மச்சான் மச்சான் - பாலசுப்பிரமணியம்-சித்ரா

31சாதனை
அத்திமர பூவிது அருகில் - ஜானகி
எங்கே நான் காண்பேன் என் - மலேசியா வாசுதேவன்-வாணி ஜெயராம்
ஒ.. வானம் பாடி - பாலசுப்பிரமணியம்-ஜானகி
ராஜா மோகினி - ?
வாடி என் ருக்குமணி - மலேசியா வாசுதேவன்-ஜானகி
வாழ்வே வா வாழ்வோம் வா - பாலசுப்பிரமணியம்-ஜானகி
அன்பே அன்பே எங்கே - ஜானகி-குழு

32.சலங்கையில் ஒரு சங்கீதம்
யாரோடு யாரென்ற கேள்வி - பாலசுப்பிரமணியம்
கனவா இது உண்மையா - பாலசுப்பிரமணியம்-ஜானகி
மனதிலே ஒரே கொண்டாட்டம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
சல்ங்கையில் ஒரு சங்கீதம் - ?
உன் வேதனை ஒரு ஆலாபனை - பாலசுப்பிரமணியம்-ஜானகி
யார் அழைத்தது கனவு ராணியா - பாலசுப்பிரமணியம்-ஜானகி

33.ஸ்ரீ ஸ்ரீடி சாய்பாபா
ஆண்டவன் மானிட - பி. சுசிலா-குழு
அழுகின்றோம் அனாதைகள் - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா
பாபா சாய் பாபா - பாலசுப்பிரமணியம்
எங்க பாவங்கள் தீர - ஏசுதாஸ்
இதம் பகாய் (து) - ?
ஜெய் பாண்டுரங்கா - ஏசுதாஸ்-குழு
ஜெய் ஸ்ரீ ஸ்ரீடி நாதா (து) - ?
சாமி சாய்நாத திவ்ய - பி. சுசிலா

34.தாய்கொரு தாலாட்டு
ஆராரிரோ பாடியது யாரோ - ஏசுதாஸ்
காதலா காதலா கண்களால் - இளையராஜா-சித்ரா
அலையில மிதந்தவர் கடலிலே - இளையராஜா-குழு
இளமை காலம் எங்கே - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்-பி. சுசிலா
தண்ணி தவிக்குது தண்ணி - பாலசுப்பிரமணியம்-ஜானகி

35.தழுவாதகைகள்
குடும்பத்தை உருவாக்க சொன்னல் - ஷைலஜா
ஒன்றா ரெண்டா - ஜெய்சந்திரன்-ஜானகி
தொட்டு பாரு குத்தமில்ல - ஜெய்சந்திரன்-ஜானகி
விழியே விழக்கொன்று - ஜெய்சந்திரன்-ஜானகி
பூங்குயில் பொன்மாலையில் - ஜானகி

36.உனக்காகவே வாழ்கிறேன்
கண்ணா உனை தேடுகிறேன் வா - பாலசுப்பிரமணியம்-ஜானகி
கண்கள் ரெண்டும் சந்தம் - மலேசியா வாசுதேவன்-ஜானகி
ஓ.. எந்தன் வாழ்விலே - ஜானகி
வேர வேலை ஓடுமா இந்த - பாலசுப்பிரமணியம்-ஜானகி
இள்ஞ்சோலை பூத்ததா - பாலசுப்பிரமணியம்

37.விடிஞ்சா கல்யாணம்
காலம் இளவேனில் காலம்தான் - சித்ரா
காலம் மழைகாலம் - இளையராஜா
அடியெடுத்து நடந்து வரும் - கங்கை அமரன்-மலேசியா வாசுதேவன்-குழு
டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா - மலேசியா வாசுதேவன்

38.விக்ரம்
மீண்டும் மீண்டும் வா - பாலசுப்பிரமணியம்-ஜானகி
எஞ்சோடி மஞ்சக்குருவி - பாலசுப்பிரமணியம்-கங்கை அமரன்-ஷைலஜா-சித்ரா
சிப்பிக்குள் ஒரு முத்து. - ஏசுதாஸ்-ஜானகி
விக்ரம் விக்ரம் - கமலஹாசன்
வனிதமணி வனிதமோகினி - பாலசுப்பிரமணியம்-ஜானகி

நன்றி:
thiraipaadal.com

No comments:

Post a Comment