Saturday, April 16, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு 1979 (23) பகுதி- 4.


1.ஆறிலிருந்து அறுபதுவரை
ஆண் பிள்ளை என்றாலும் - ஜானகி-குழு
கண்மணியே காதல் என்பது - பாலசுப்பிரமணியம்-ஜானகி
வாழ்க்கையே வேசம் - ஜெயசந்திரன்

2.அகள் விளக்கு
ஏதோ நினைவுகள் - ஏசுதாஸ்-ஷைலஜா
மாலை நேர காற்றே - ஜானகி
எல்லோரும் பொறந்தேம் - மலேசியா வாசுதேவன்-சசிரேக்கா
நீ கண்ணில் வாழும் மன்னன் - ?

3.அன்பே சங்கீதா
சின்ன புறா ஒன்று - பாலசுப்பிரமணியம்-ஷைலஜா
கீதா சங்கீதா - ஜெயசந்திரன்-ஜென்சி
ஆத்தா ஆத்தா ஆத்தா ரெண்டு - இளையராஜா
பெத்தாளும் பெத்தேனடா - ?

4.அன்னை ஓர் ஆலையம்
அம்மா நீ சுமந்த பிள்ளை - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்
அப்பனே அப்பனே பிள்ளையார் - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா
மலையருவி மணிகுருவி - பி. சுசிலா
நந்தவனத்தில் வந்த குயிலே - பாலசுப்பிரமணியம்
நதியோரம் நானல் ஒன்று - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா
நிலவுநேரம் இரவு காயும் - பி. சுசிலா

5.அழகே உன்னை ஆராதிக்கிறேன்
என் கல்யாண வைபோகம் - வாணி ஜெயராம்
அழகே உன்னை ஆராதனை - ஜெயசந்திரன்
குறிஞ்சி மலரில் - பாலசுப்பிரமணியம்-வாணி ஜெயராம்
நானே நானா யாரோ தானா - வாணி ஜெயராம்
அப்ஷேக நேரத்தில் அம்பாளை - பாலசுப்பிரமணியம்-வாணி ஜெயராம்
மஸ்தானா மஸ்தானா - பாலசுப்பிரமணியம்-குழு
தனிமையில் யாரிவள் நீரோடு - வாணி ஜெயராம்

6.சக்களத்தி
சின்ன சின்ன பத்திகட்டி - ஜானகி
என்ன பாட்டு பாட என்ன - இளையராஜா
கோழி முட்ட கோழி - சசிரேக்கா
மரவண்டி சத்தம் கேக்குது (து) - ?
வாட வாட்டுது ஒரு போர்வ (து) - ?
வாட வாட்டுது ஒரு போர்வ - இளையராஜா

7.தர்மயுத்தம்
ஆகய கங்கை பூந்தேன் - மலேசியா வாசுதேவன்-ஜானகி
ஒரு தங்க ரதத்தில் - மலேசியா வாசுதேவன்
அட போய்யா போய்யா - ஷைலஜா
டிஸ்கோ சாங் (ஆங்கிலம்) - ?

8.கடவுள் அமைத்த மேடை
மயிலே மயிலே உன் - பாலசுப்பிரமணியம்-ஜென்சி
தென்றலே நீ பேசு - PB. ஸ்ரீனிவாஸ்
வானில் பறக்கும் பறவை - ஜானகி
ஏ.. தண்ணி நீ நீராட - இளையராஜா-ஜானகி
தங்கத்துரையே மூனாம் - ஷைலஜா
தஞ்சாவூர் சிங்காரி - ஜானகி

9.கல்யாணராமன்
காதல் வந்துருச்சு - மலேசியா வாசுதேவன்
மலர்களில் ஆடும் - ஷைலஜா
காதல் தீபம் ஒன்று - மலேசியா வாசுதேவன்
நினைத்தால் இனிக்கும் - ஜானகி

10.கவரிமான்
ஆடுது உள்ளம் - ஜானகி
ஏஞ்சல் ஐ சி ஒன்லி (து) - பாலசுப்பிரமணியம்
பூ போலே உன் புன்னகையில் - பாலசுப்பிரமணியம்
உள்ளங்கள் இன்பத்தில் - இளையராஜா
பூ போலே உன் புன்னகையில் - பாலசுப்பிரமணியம்
சொல்ல வல்லாயோ கிளியே - வரலெஷ்மி
பௌரபாரமா ரகுராமா - ஏசுதாஸ்

11.லட்சுமி
தென்னமரத்துல தென்றலடிக்குது - இளையராஜா-பி. சுசிலா
மேளம் கொட்ட நேரம் - சசிரேக்கா
பந்தயத்துல கலந்திருக்குர - வாணி ஜெயராம்
வேலாயி வீராயி வெக்கம் - ஜானகி-குழு

12.முகத்தில் முகம் பார்க்களாம்
அசை நெஞ்சின் கனவுகள் - மலேசியா வாசுதேவன்-பி. சுசிலா
நான் ஒரு ராணி. - ஜானகி
அக்கா ஒரு ராஜாத்தி - ஜென்சி

13.முதல் இரவு
மஞ்சள் நிலாவுக்கு - ஜெய்சந்திரன்-பி. சுசிலா
என் ராகங்கள் இன்று - ஜானகி
ஆச வச்சேன் உம்மேல - மலேசியா வாசுதேவன்-?
காமாட்சி மீனாட்சி - மலேசியா வாசுதேவன்-குழு

14.நான் வாழவைப்பேன்
ஆகாயம் மேலே - ஏசுதாஸ்
என்னோடு பாடுங்கள் - பாலசுப்பிரமணியம்
திருத்தேரில் வரும் சிலையோ - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா
எந்தன் பொண்வண்ணமே - ?

15.நிரம் மாறாத பூக்கள்
இரு பறவைகள் மலை - ஜென்சி
ஆயிரம் மலர்களே - மலேசியா வாசுதேவன்-ஜென்சி
முதல்முதலாக காதல் - பாலசுப்பிரமணியம்-ஜானகி

16.பகலில் ஓர் இரவு
பொன்னாரம் பூவாரம் - பாலசுப்பிரமணியம்
இளமையெனும் பூங்காத்து - பாலசுப்பிரமணியம்
தாம்த தீம்த ஆடும் - ஜானகி-குழு
தோட்டம் கொண்ட ராசாவே - இளையராஜா-ஜென்சி-குழு
கலையோ சிலையோ - ?

17.பட்டாகத்தி பைரவன்
தேவதை ஒரு தேவதை - பாலசுப்பிரமணியம்-ஜானகி
எங்கெங்கே செல்லும் என் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
ஜில் மாலிஷ் பூட் மாலிஷ் - ஜானகி-பி. சுசிலா
நெஞ்சுக்குள்ளே சிங்ககுட்டி - ஜானகி-பி. சுசிலா
வருவாய் கண்ணா - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா
யாரோ நீயும் நானும் - பாலசுப்பிரமணியம்

18.பொண்ணு ஊருக்கு புதுசு
ஓரம்போ ஓரம்போ - இளையராஜா-சுதாகர்-குழு
ஒரு மஞ்சகுருவி - இளையராஜா
சாமக்கோழி கூவுதம்மா - இளையராஜா-ஷைலஜா
சோலை குயிலே காலை - ஷைலஜா
வீட்டுக்கொரு மகனபோல - இளையராஜா
உனக்கென தானே இன்நேரமா - இளையராஜா

19.பூந்தளிர்
வா பொண்மயிலே - பாலசுப்பிரமணியம்
ஞான் ஞான் பாடனும் - ஜென்சி
மனதில் என்ன நினைவுகளோ - பாலசுப்பிரமணியம்-ஷைலஜா
ராஜா சின்ன ராஜா - பி. சுசிலா

20.புதிய வார்ப்புகள்
இதயம் போகுதே - ஜென்சி
தம்தன தம்தன் - வசந்தா.B-ஜென்சி-குழு
வான் மேகங்களே வாழ்த்துங்கள் - மலேசியா வாசுதேவன்-ஜானகி
திருவிழா கூத்து - ?

21.ரோசாப்பு ரவிக்கைகாரி
என் உள்ளில் எங்கே - வாணி ஜெயராம்
மாமன் ஒரு நாள் - பாலசுப்பிரமணியம்-ஷைலஜா
வெத்தல வெத்தல - மலேசியா வாசுதேவன்
உச்சி வகுந்தெடுத்து - பாலசுப்பிரமணியம்-ஷைலஜா

22.உதிரிபூக்கள்
அழகிய கண்ணே உறவுகள் - ஜானகி
ஏய்.. இந்த பூங்காத்து - இளையராஜா
போடா போடா பொக்கை - ஜானகி
கல்யாணம் பாரு அப்பாவோட - ஷைலஜா
நான் பாடவருவாய் தமிழே - ஜானகி

23.வெற்றிக்கு ஒருவன்
முத்தமிழ் சரமே இளங்கெடி - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்
ஆடல் பாடலில் உலகமே - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்-பி. சுசிலா
தோரணம் ஆடிடும் மேடையில் - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்-ஜானகி
யார் மாமனோ ஜோடியோ - ஜானகி

நன்றி:
thiraipaadal.com

No comments:

Post a Comment