Monday, April 18, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு-1988 (29) பகுதி- 13.


1.அக்னி நட்சத்திரம்
நின்னுக்கோரி வரனம் - சித்ரா
ஒரு பூங்காவனம் ஒரு - ஜானகி
ராஜா ராஜாதி ராஜனிந்த - இளையராஜா
ரோஜாபூ ஆடிவந்த்து - ஜானகி
தூங்காத விழிகள் ரெண்டு - ஏசுதாஸ்
வா வா அன்பே அன்பே - ஏசுதாஸ்-சித்ரா

2.தர்மத்தின் தலைவன்
முத்தமிழ் கவியே வருக - ஏசுதாஸ்-சித்ரா
ஒத்தடி ஒத்தடி ஓரமா - மலேசியா வாசுதேவன்
தென்மதுரை வைகைநதி - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா-மலேசியா வாசுதேவன்
தென்மதுரை வைகைநதி - மலேசியா வாசுதேவன்
வெள்ளிமணி கிண்ணத்தில - மனோ-சித்ரா
யாரு யாரு இந்த கிழவன் யாரு -

3.தாயம் ஒன்னு
மனதிலே ஒரு பாட்டு - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா
கொட்டிகிடக்கு குண்டுமல்லி பூவு - சித்ரா
மனதிலே ஒரு பாட்டு - பி. சுசிலா
நானே உம் காதலி காதல் நாயகி - பி. சுசிலா-சொர்ணலதா-சித்ரா
போகாதே சாரு - மனோ-சித்ரா
ராத்திரி பூத்த்து - ஜிக்கி

4.என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
ஏ... சித்திர சிட்டுகள் - சித்ரா-குழு
குயிலே குயிலே குயிலக்கா - சித்ரா
குயிலே குயிலே குயிலக்கா - ஏசுதாஸ்-சித்ரா
காலெலாம் நேகுதடி - இளையராஜா
கண்ணே என் நவமணியே - இளையராஜா
உயிரே உயிரின் ஒளியே - ஏசுதாஸ்-சித்ரா
பொம்மக்குட்டி அம்மவுக்கு - ஏசுதாஸ்
என் பத்தரமாத்து சித்திர பொண்ணே - பாலசுப்பிரமணியம்-மலேசியா வாசுதேவன்
நல்லோர்கள் உன்னை பாராட்ட (து) - சித்ரா

5.என் ஜீவன் பாடுது
கட்டி வச்சுக்கோ - மலேசியா வாசுதேவன்-ஜானகி
ஒரே முறை உன் தரிசனம் - ஜானகி
ஆன் பிள்ளை என்றால் ஒரு - மனோ-ஜானகி
எங்கிருந்தோ அழைக்கும் உன் - இளையராஜா
எங்கிருந்தோ அழைக்கும் உன் - லதா மங்கேஷ்கர்
காதல் வானிலே ஓடும் - ?
மௌனமேன் மௌனமே - மனோ

6.என் உயிர் கண்ணம்மா
மத்தாலம் கொட்ட - மலேசியா வாசுதேவன்-சித்ரா
யாரை கேட்டு நீர் தான் - சித்ரா
நான் தேடும் தேவதையே - மலேசியா வாசுதேவன்
நாடோடி பாட்டுகள் நான் - பாலசுப்பிரமணியம்
பூம்பாறையில் பொட்டு வச்ச - இளையராஜா
சலங்க சத்தம் கேளு (து) - மலேசியா வாசுதேவன்-சித்ரா

7.எங்க ஊரு காவக்காரன்
ஆசையில பாத்தி கட்டி - மனோ-பி. சுசிலா
ஆசையில பாத்தி கட்டி - பி. சுசிலா
அரும்பாகி மொட்டாகி - தியாகராஜன்-பி. சுசிலா
மாலைகருக்களிலே - மனோ-பி. சுசிலா
தோப்போரம் தொட்டில் கட்டி - பி. சுசிலா
எங்க ஊரு காவக்காரா நுனி - இளையராஜா
ஜிவ்வு ஜிவ்வுனு ஏறுதடி - மனோ-பி. சுசிலா
சிறுவானி தண்ணி குடிச்சு - இளையராஜா-ஷைலஜா-சுனந்தா

8.என்னை விட்டு போகாதே
பொண்ணப்போல ஆத்தா - இளையராஜா
வாலாட்டும் ஊர் குருவி - மனோ-சித்ரா
எலும்பாலே கூடுகட்டி - இளையராஜா
ஊரெல்லம் திருநாளு - மலேசியா வாசுதேவன்-குழு
ஊருகுள்ள ஒத்தையில - மலேசியா வாசுதேவன்-குழு
வெள்ளை நிறத்தில் ஒரு - ஜானகி

9.குரு சிஷ்யன்
வா வா வஞ்சி இளமானே - பாலசுப்பிரமணியம்-சித்ரா
ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு - மனோ-சித்ரா
கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன் - பாலசுப்பிரமணியம்
நாற்காளிக்கு சண்டபோடும் - மலேசியா வாசுதேவன்-மனோ
உத்தம புத்திரி நானே - சொர்ணலதா

10.இல்லம்
நந்தவனம் பூத்திருக்குது - பாலசுப்பிரமணியம்
ஆடும் பாம்பிருக்குது - ஜெயசந்திரன்
மஞ்சல் நீராட்டு புது - சித்ரா
புட்டு புட்டு வைக்கட்டுமா - மனோ

11.இரண்டில் ஒன்று
நாரினில் பூ தொடுத்து - இளையராஜா
ஒரு வேட்டி வந்து - மனோ-சித்ரா
பூவுக்கு பூவு வச்சு (து) - ?
சங்கீத பூ மழையே - மனோ-சித்ரா
இங்க எல்லோரும் நல்லவங்க தான் - மலேசியா வாசுதேவன்-குழு
காதலுக்கு தூது சொல்லி வா வா - சித்ரா
மானா மதுர கண்டேன் (து) - கோசலை-குழு
தங்கக் குடம் எடுத்து பொண்ணுகளே - மலேசியா வாசுதேவன்-குழு

12.இது எங்கள் நீதி
நீதி இது எங்கள் நீதி - இளையராஜா-குழு
படித்தேன் படித்தேன் - மனோ-சித்ரா
கடைய கொஞ்சம் - மலேசியா வாசுதேவன்-குழு
புத்திசாலி ராஜா வெற்றி - மனோ-குழு

13.கண்ணே கலைமானே
நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே - ஜானகி
சிங்கார தாழம்பூ - பாலசுப்பிரமணியம்-ஷைலஜா-குழு
உன் கண்ணில் நீரானேன் - ஜெய்சந்திரன்
யமுனா நதிக்கு வந்து - ஜானகி-குழு

14.மனமகளே வா
ஆவாரம் பூவை தொட்டு - பி. சுசிலா
கன்னிமனம் கெட்டு போச்சு - ஜானகி
பொண்மானை போலாடும் - மலேசியா வாசுதேவன்-சித்ரா
டெல்மி டெல்மி ஓ மைலவ் - அருன்மொழி
தண்ணிய தொரந்து விடுங்க - சித்ரா

15.நான் சொல்வதே சட்டம்
அதிகாலை நேர கனவில் - பாலசுப்பிரமணியம்-ஆஷா போஸ்லே
கொலைகள் செய்த குற்றம் - இளையராஜா
ஒரு தேவதை வந்தது - பாலசுப்பிரமணியம்-ஆஷா போஸ்லே
ஆகாயம் பூலோகம் - பாலசுப்பிரமணியம்-சித்ரா
இது காதல் நொஞ்சம் - சித்ரா
கைதாளம் போடும் - பாலசுப்பிரமணியம்-ஆஷா போஸ்லே
கண்ணா உந்தன் காதல் மீரா - ஆஷா போஸ்லே
உன்னை சுத்தும் காத்தாடி - ஆஷா போஸ்லே

16.ஒருவர் வாழும் ஆலையம்
நீ பௌர்ணமி - ஏசுதாஸ்
மலையோரம் மயிலே - மலேசியா வாசுதேவன்-சித்ரா
உயிரே உயிரே உருகாதே - ஏசுதாஸ்-ஜானகி
பல்லவியே சரணம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
பேபி கமான் பேபி ( ஆங்கிலம்) - ஃப்ரான்சிஸ் லாசரு
சிங்கார பென்னொருத்தி - மனோ
வானின் தேவி வருக - பாலசுப்பிரமணியம்-ஜானகி

17.பாடாத தேனீக்கள்
ஆதிஅந்தம் இல்லதவனே - இளையராஜா-பி. சுசிலா-குழு
வண்ண நிலவே வைகை - ஏசுதாஸ்
டர் டர் டாக்டர் - பாலசுப்பிரமணியம்
வாடகை வீடிது வாசனை - மனோ-வாணி ஜெயராம்

18.பார்த்தால் பசு
என் ராசா யாரோ எப்போ - ?
ஆடை மாற்ற நேரமில்லை - ?
சின்னமணி பொண்ணுமணி - ஷைலஜா

19.பாசபறவைகள்
மாப்புள மாப்புள - இளையராஜா-மலேசியா வாசுதேவன்
தென்பாண்டி தமிழே - ஏசுதாஸ்-சித்ரா

20.பூந்ந்தேட்ட காவல்காரன்
காவல்காரா காவல்காரா - இளையராஜா
அடி கான கருங்குயிலே - ஏசுதாஸ்
என் உயிரே வா - பாலசுப்பிரமணியம்-சித்ரா
பாராமள் பார்த்தநெஞ்சம் - மனோ-சித்ரா
பாடாத தெம்மாங்கு - பாலசுப்பிரமணியம்
சிந்திய வெண்மணி - ஏசுதாஸ்-பி. சுசிலா

21.ராசாவே உன்னை நம்பி
காலை நேர ராகமே - சித்ரா
கம்மாகர ஓரம் - மலேசியா வாசுதேவன்-சித்ரா
ராசாத்தி மனசுல - மனோ-பி. சுசிலா
ராசாத்தி மனசுல (சோகம்) - பி. சுசிலா
மயிலாட்டம் பாத்துப்புட்டு - மலேசியா வாசுதேவன்
சீதைக்கொரு ராவணன் தான் - மனோ

22.சக்கரை பந்தல்
வேதம் ஓங்க இசை நாதம் - இளையராஜா
அன்பெனும் பிடியுள் (து) - சுனந்தா
மழை மேகம் ஓடும் நேரம் - ஆஷா போஸ்லே
சொல்லட்டுமா கண்ணா - சுனந்தா
உரும்முன்னு உருமுதடி - மலேசியா வாசுதேவன்-சித்ரா

23.சத்யா
நகரு நகரு நகரு நகரு - குழு-?
போட்டா படியுது படியுது - கமலஹாசன்-குழு
வலையேசை கல கல - பாலசுப்பிரமணியம்-லதா மங்கேஷ்கர்
இங்கேயும் அங்கேயும் ஒரே - லதா மங்கேஷ்கர்

24.செண்பகமே செண்பகமே
தென்பழனி ஆண்டவனே - மலேசியா வாசுதேவன்-ஜானகி
மஞ்சப்பொடி தேக்கயில - மலேசியா வாசுதேவன்-ஜானகி
பதினாறு வயசு வந்து மயிலே - மலேசியா வாசுதேவன்-குழு
சாமி என் தாளிக்கொடி தந்து - சித்ரா
வெலுத்து கட்டிகடா என் தம்பி - இளையராஜா
வாசலிலே பூசனிப்பூ - பாலசுப்பிரமணியம்-ஜானகி

25.சொல்ல துடிக்குது மனசு
எனது விழி வழி மேலே - ஜெய்சந்திரன்-ஜானகி
பூவே செம்பூவே உன் - ஏசுதாஸ்
பூவே செம்பூவே உன் - சுனந்தா
தேன் மொழி எந்தன் தேன் - மனோ
வாயகட்டி வகுத்தகட்டி - இளையராஜா
குயிலுக்குகொரு நெரமிருக்கு - மலேசியா வாசுதேவன்

26.சூரசம்ஹாரம்
ஆடும் நேரம் இது தான் - பி. சுசிலா
நான் என்பது நீ அல்லவோ - அருன்மொழி-சித்ரா
நீலக்குயிலே சோலைக்குயிலே - அருன்மொழி-சித்ரா
சூரவேதாளம் வந்திருக்குது - மனோ-ஷைலஜா

27.தெற்கத்திகள்ளன்
ராதா அழைக்கிறாள் - ஜானகி
இந்திரன் கெட்ட்து பொம்பளை - சித்ரா
கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு - ஜானகி
பொடுவச்சு பாக்கபோரறேன் - பாலசுப்பிரமணியம்-சித்ரா
தில்லா டாங்கு டாங்கு - மலேசியா வாசுதேவன்-சித்ரா

28.உன்னல் முடியும் தம்பி
அக்கம் பக்கம் பாரடா - பாலசுப்பிரமணியம்
இதழிள் கதை எழுதும் - பாலசுப்பிரமணியம்-சித்ரா
புஞ்சையுண்டு நஞ்சையுண்டு - பாலசுப்பிரமணியம்
உன்னால் முடியும் தம்பி தம்பி - பாலசுப்பிரமணியம்
நீ ஒன்று தான் என் - ஏசுதாஸ்
என்ன சமயலோ எதுத்து கேட்க - பாலசுப்பிரமணியம்-சித்ரா-சுனந்தா
மானிட சேவை துரோகமா - ஏசுதாஸ்

29.வீடு - பாடல் இல்லை
நன்றி:
thiraipaadal.com

No comments:

Post a Comment