Tuesday, April 19, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு-1991 (30) பகுதி- 16.


1.பிரம்மா
எங்கிருந்தே இளங்குயிலின் - பாலசுப்பிரமணியம்
இவள் ஒரு இளங்குருவி - ஜானகி
நடப்பது நடக்கட்டும் - பாலசுப்பிரமணியம்
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
வருது வருது இளங்காற்று - பாலசுப்பிரமணியம்-ஜானகி

2.கேப்டன் பிரபாகரன்
ஆட்டமா தேரேட்டமா - சொர்ணலதா
பாசமுள்ள பாண்டியரே - மனோ-சித்ரா

3.சின்னதம்பி
அட உச்சந்தல உச்சியில - மனோ
அரச்ச சந்தனம் மனக்கும் - பாலசுப்பிரமணியம்
குயில புடிச்சு கூண்டிலடச்சு - பாலசுப்பிரமணியம்
நீ எங்கே என் அன்பே - சொர்ணலதா
போவோமா ஊர்கோலம் - பாலசுப்பிரமணியம்-சொர்ணலதா
தூளியிலே ஆடவந்த வானத்து - சித்ரா
தூளியிலே ஆடவந்த வானத்து - மனோ

4.தர்மதுரை
ஆண் என்ன பெண் என்ன - பாலசுப்பிரமணியம்
அண்ணன் என்ன தம்பி என்ன - ஏசுதாஸ்
மாசி மாசம் ஆளான - ஏசுதாஸ்-சித்ரா-சொர்ணலதா
ஒன்னு ரெண்டு மூனு - மனோ-ஜானகி
சந்தைக்கு வந்த கிளி - பாலசுப்பிரமணியம்-ஜானகி

5.ஈரமான ரோஜாவே
அடிச்சாச்சு லக்கி ஃப்ரைஸ் - மனோ
அதோ மேக ஊர்வளம் - மனோ
கலகலக்கும் மணியோசை - மனோ-ஜானகி
கல்யாண தரகரே தரகரே - மனோ-மலேசியா வாசுதேவன்-குழு
தென்றல் காற்றே கொஞ்சம் - ஏசுதாஸ்-ஜானகி
ஈரவா வா அன்பே பூஜை உண்டு - ஏசுதாஸ்-ஜானகி
வண்ண பூங்காவனம் - சித்ரா

6.என் அருகே நீ இருந்தாள்
இந்திர சுந்தரியே சொந்தம் - இளையராஜா-ஜானகி
நிலவே நீ வர வேண்டும் - இளையராஜா
ஒ உன்னாலே நான் - மனோ-உமா ரமணன்
ஒரு கனம் ஆகிலும் - அருன்மொழி
பாடு பாட்டேடுத்து - மனோ-உமா ரமணன்
உதய்ம் நீயே தாயும் நீயே - ஜானகி

7.என் ராசாவின் மனசுல
குயில் பாட்டு - இளையராஜா-சொர்ணலதா
குயில் பாட்டு (சோகம்) - சொர்ணலதா
குயில் பாட்டு - சொர்ணலதா
பாரிஜாத பூவே தேவலோக - சுரேந்தர்-சித்ரா
பெண்மனசு ஆழமென்று - இளையராஜா
போடா போடா புண்ணாக்கு - வடிவேலு-குழு
சோல பசுங்கிளியே - இளையராஜா

8.கோபுர வாசலிலே
தேவதை போல் ஒரு - மலேசியா வாசுதேவன்-சுரேந்தர்-தீபன் சக்கரவர்த்தி-மனோ
காதல் கவிதைகள் படித்திடும் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
கேளடி என் பாவையே - பாலசுப்பிரமணியம்
நாதம் எழுந்ததடி - ஏசுதாஸ்-ஜானகி
ப்ரியசகி ஓ ப்ரியசகி - மனோ-ஜானகி
தாலாட்டும் பூங்காத்து நான் - ஜானகி

9.குணா
அப்பனென்றும் அம்மையெறும் - இளையராஜா
கண்மனி அன்போட காதலன் - கமலஹாசன்-ஜானகி
ஒயிலா லோ ஒயிலா லோ (து) - கௌசல்யா
பார்த்த விழி பார்த்த படி - ஏசுதாஸ்
உன்னை நானறிவேன் - சுல்தான்ஜீ-ஜானகி
உன்னை நானறிவேன் (து) - ?

10.இரும்பு பூக்கள்
ஏழை உனக்கு - சேக் முகமத்
முத்தான முத்தம் - பாலசுப்பிரமணியம்-?
ரெட்டை குரிவி ரெட்டை - மனோ-பி. சுசிலா
நானும் கூட மன்னன் தான் - மனோ

11.இதயம்
ஓ.. பார்ட்டி நல்ல பார்ட்டி தான் - மலேசியா வாசுதேவன்
ஏப்ரல் மேயிலே - இளையராஜா
இதயமே இதயமே - பாலசுப்பிரமணியம்
பூங்கொடி தான் பூத்ததம்மா - பாலசுப்பிரமணியம்
பொட்டு வைத்த ஒரு - ஏசுதாஸ்
பொட்டு வைத்த ஒரு - இளையராஜா

12.காதல் தேவதை
மரக்குமா வெரும் மலரை - பாலசுப்பிரமணியம்-ஜானகி
நமக்குள்ள ஏன் அன்பே - பாலசுப்பிரமணியம்-ஜானகி
சம்மதம் தந்துட்டேன் - பாலசுப்பிரமணியம்-சித்ரா
எடுத்துதா எனக்குதா - பாலசுப்பிரமணியம்-சித்ரா
ஜெய் சிரஞ்சீவி திசை காட்ட - ஷைலஜா
கண் கண்டதோ எதோ - பாலசுப்பிரமணியம்-சித்ரா

13.கண்ணுக்கொரு வண்ணக்கிளி
கானம் தென்காற்றோடு - இளையராஜா
இங்ஙே பொண் வேலை - லதா மங்கேஷ்கர்
பதினாறு பதினேழு - மனோ-குழு
துளி துளி மழையா - மனோ-பி. சுசிலா
யார் அழுது யார் - இளையராஜா

14.கற்பூரமுல்லை
பூங்காவியம் பேசும் ஓவியம் - ஏசுதாஸ்
கற்பூரமுல்லை ஒன்று - சித்ரா
பூங்காவியம் பேசும் ஓவியம் - ?
ஸ்ரீ சிவ சுத - லீலா. பி
வாம்மா வா சண்டி ராணி - சித்ரா

15.கும்பகரை தங்கையா
என்னை ஒருவம் பாட - இளையராஜா
கூடலூரு குண்டு மல்லி - மலேசியா வாசுதேவன்
கும்பம் கரை சேர்த்த - மனோ-ஜானகி
பாட்டு உன்னை இழுக்குதா - பாலசுப்பிரமணியம்-ஜானகி
தென்றல் காற்றே - மலேசியா வாசுதேவன்-ஜானகி
பூத்து பூத்து குழுங்குதடி - பாலசுப்பிரமணியம்-ஜானகி
சந்தன மாரியே சாமி எங்கள் - மலேசியா வாசுதேவன்
தென்றல் காற்றே - ஜானகி

16.மனிதஜாதி
மூனாம் பிரையினிலே - ?
எங்க சீமத்தொர கட்டபொம்மன் - ?
ஊர் சனத்த வெறுத்துப்புட்டு - மலேசியா வாசுதேவன்
ஊர் சனத்த வெறுத்துப்புட்டு - ஜானகி
புதுசு புதுசு உன்னோட - ?
திரு பாதம் பார்த்தேன் - ?

17.ஊரெல்லம் உன் பாட்டு
ஊரெல்லாம் உன் பாட்டுதான் - இளையராஜா
ஊரெல்லாம் உன் பாட்டுதான் - ஏசுதாஸ்
ஊரெல்லாம் உன் பாட்டுதான் - சொர்ணலதா
நூறாண்டு வாழும் காதல் இது - ஜெய்சந்திரன்
மாம்பழம் இல்லை என்று - மலேசியா வாசுதேவன்-மனோ
தோம் தோம் என நடமிடடி - ஏசுதாஸ்

18.பிள்ளை பாசம்
நல்ல தலைவனும் தலைவியும் - மனோ-மின்மினி
விடிந்ததா பொழுது விடிந்ததா - இளையராஜா
ஏய்.. ராஜா ராத்திரிக்கு பாட்டு - ஜானகி
பட்ட பகலோ கொட்டும் - ?

19.புதியராகம்
தெய்வங்கள் கண் பார்த்தது - மனோ-ஜானகி
மாலை சூடும் காலை - சித்ரா
மல்லிகை மாலை கட்டி - இளையராஜா
ஓ.. ஜன்னி என் - மனோ
வாடுமோ ஓவியம் - மனோ-ஜானகி

20.புது நெல்லு புது நாத்து
பரணி பரணி பாடிவரும் - இளையராஜா
சிட்டஞ் சிட்டாங் குருவி - மனோ-ஜானகி
கருத்தமச்சான் தங்கத்தனம் - ஜானகி
சலங்கை சத்தம் (து) - இளையராஜா
பூ பூ பூ பூ பூத்த சோலை - பாலசுப்பிரமணியம்-ஜானகி
ஏய்.. மரிக்கொளுந்து - சித்ரா

21.சாமி போட்ட முடிச்சு
கோடையிடி கொட்டு சத்தம் - மனோ-சித்ரா
மாதுழங்கனியே - இளையராஜா-ஜானகி
நீலவேனி அம்மா நீலவேனி - மலேசியா வாசுதேவன்-சித்ரா
பொண்ணெடுத்து வாரேன் வாரேன் - மனோ-சித்ரா
மங்களத்து குங்கும பொட்டு - சித்ரா

22.சார் ஐ லவ் யு
இங்கே இறைவன் என்றும் - மனோ-பி. சுசிலா
உதிக்கின்ற செங்கதிர் (துண்டு) - இளையராஜா
வானம் பாடி பாடும் நேரம் - சித்ரா
கண்ணால் காதல் உண்டாச்சு - மலேசியா வாசுதேவன்
வாத்தியார கொஞ்சம் பாருங்கடி - சித்ரா-குழு

23.தாலட்டு கேக்குதம்மா
அண்ணனுக்கு அண்ணன்மாரே - மலேசியா வாசுதேவன்
காலமெனும் நூலிலே - இளையராஜா
சுட்டி சுட்டி சுட்டிக்கு - பாலசுப்பிரமணியம்-சித்ரா
நேந்துகிட்ட நேத்திகடன் - பாலசுப்பிரமணியம்
சொன்னபேச்ச கேக் - பி. சுசிலா
யம்மா யம்மா லேடி டாக்டர் - பாலசுப்பிரமணியம்-சித்ரா

24.தாயம்மா
எங்க பாட்டுக்கு பாடுர - மலேசியா வாசுதேவன்-மனோ-சுரேந்தர்
ஒரு முத்துகிளி கத்தும் மொழி - அருன்மொழி-மனோ-சுரேந்தர்
ஆள பாத்தா சாமியாரு - மலேசியா வாசுதேவன்-மனோ
பழைய கனவை தேடும் - சித்ரா

25.தளபதி
சின்னத்தாயவள் தந்த ராசாவே - ஜானகி
காட்டுக்குயிலு மனசுக்குள்ள - ஏசுதாஸ்-பாலசுப்பிரமணியம்
மார்கழிதான் ஓடிபோச்சு - குழு
புத்தம் புது பூ பூத்த்தோ - ஏசுதாஸ்-ஜானகி
ராக்கம்மா கையத்தட்டு - பாலசுப்பிரமணியம்-சொர்ணலதா
சுந்தரி கண்ணாள் ஒரு - பாலசுப்பிரமணியம்-ஜானகி
யமுனை ஆற்றிலே - மித்தாலி

26.தம்பிக்கு ஒரு பாட்டு
அரசமரம் புள்ள கொடுக்குமா - மலேசியா வாசுதேவன்-குழு
முத்து முத்து முத்தாரம்தான் - சொர்ணலதா
தாயென்றும் தந்தை என்றும் - இளையராஜா
தைமாதம் கல்யானம் - ஜெய்சந்திரன்-சொர்ணலதா
ஆஹோ அய்யாவோ தேரேட்டமா - மனோ

27.தங்கத் தாமரைகள்
மாமனபாரு மாலைய போடு - குழு
குட்ட குட்ட குனியிரான் - மலேசியா வாசுதேவன்
தேவியே நான் சரணம் - பாலசுப்பிரமணியம்-சித்ரா
காதலிச்சு பாரு கிளியே - மலேசியா வாசுதேவன்
வச்சுவிடவா வாசபூவு - மனோ
யாரோடு நான் சொல்வது - ?

28.தந்துவிட்டேன என்னை
கண்களுக்குள் உன்னை எழுது - ஜானகி
மன்னவனே மன்னவனே மனசு - பாலசுப்பிரமணியம்-ஜானகி
முத்தம்மா முத்து முத்து - அருன்மொழி-பி. சுசிலா
தென்றல் நீ தென்றல் நீ - பாலசுப்பிரமணியம்-ஜானகி
ஆத்தாடி அல்லிக்கொடி - ?
மனசொலோனி - ஜானகி

29.வெற்றிகரங்கள்
இழுக்க இழுக்க வருது - மனோ-ஜானகி
மேகவீதியில் நூறு - அருன்மொழி-மனோ
நள்ளிரவு மெல்ல மெல்ல - மனோ-ஜானகி
உன்னால தூங்கள யம்ம - மனோ-சித்ரா

30.வெற்றிபடிகள்
எனது திட்டங்கள் வெற்றி - மனோ-ஜானகி
கனவு பளித்தது கதவு - பாலசுப்பிரமணியம்-ஜானகி
உன்னை காக்கும் தாய்போல் (து) - இளையராஜா
ஒரு காத்து கருப்பு - ஜானகி

நன்றி:
thiraipaadal.com

No comments:

Post a Comment