Sunday, April 3, 2011

RAJA RASIGAN-Maestro Isaignani Ilayaraja rasigan

RAJA RASIGAN-Maestro Isaignani Ilayaraja rasigan: "தலைவரின் பாடலை"
நினைவு தெரிஞ்ச நாள் முதலா நீதான் எனக்கு சாமி என்ற பாடல் தலைவர் இசையில்
காக்கை சிறகினிலே படத்தில் வரும் அந்த பாடல் வரிகள் எனக்கு பொருந்தும்.
அந்த அளவிற்கு நான் கிட்டதட்ட 25 வருடங்களுக்கு மேலாக ராஜாவின் இசை
அமுதத்தை குடித்து வருகிறேன்.


அது 1985ம் ஆண்டு என் தந்தை ஒரு சிறிய கை ரேடியொ ஒன்றை வாங்கி வருகிறார்.
என்னை அறியாமல் அந்த ரேடியொவொடு இருந்த நாட்கள் அவை.... மேலும் வாசிக்க இங்கே சொடுக்கவும்

1 comment: