Saturday, April 16, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு 1978 (21) பகுதி- 3.


1.அச்சானி
மாதா உன் கோவிலில் - ஜானகி
தாலாட்டு பிள்ளை உண்டு - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா
நான் அழைக்கிறேன் - பி. சுசிலா

2.அவள் அப்படித்தான்
ஆடுமடி தொட்டில் இங்கு - பி. சுசிலா
பண்ணீர் புஷ்பங்களே கானம் - கமலஹாசன்
உறவுகள் தொடர்கதை உறவு - ஏசுதாஸ்
வாழ்கை ஓடம் செல்ல - ஜானகி

3.அவள் ஒரு பச்சைகுழந்தை
மாலை இளம் மனதின் - சோபா-சுரேந்தர்
பொண்ணு பாக்க வந்தாரு - ?

4.பைரவி
கட்டபுள்ள குட்டபுள்ள - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்-ஜானகி
நண்டூறுது நரியூறுது - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்
ஒருபடியால் ஒன்னு - ஜானகி-குழு
ஏழு கடல் நாயகியே - ஜானகி-குழு

5.சிட்டுகுருவி
அட்ட மாமரக்கிளியே - ஜானகி
ஒரு நாள் உன்னோடு ஒரு - ?
உன்ன நம்பி - பி. சுசிலா
என் கண்மனி என் காதலி - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா-பாஸ்கர்-கோவை பாபு
காவேரிகர ஓரத்திலே - பாலசுப்பிரமணியம்-குழு

6.இளமை ஊஞ்சல் ஆடுகிறது
கிண்ணத்தில் தேன் வடித்து -ஏசுதாஸ்-ஜானகி
நீ கேட்டால் நான் - வாணி ஜெயராம்
ஒரே நாள் உனை நான் - பாலசுப்பிரமணியம்-வாணி ஜெயராம்
தண்ணி கருத்துருச்சு - மலேசியா வாசுதேவன்
என்னடி மீனாட்சி - பாலசுப்பிரமணியம்

7.இது எப்படி இருக்கு
எங்கும் நிறைந்த - ஏசுதாஸ்-ஜானகி
தினம் ஒரு நாடகம் - ?
கை ரேகை பாத்து - ?

8.காற்றில் வரும் கீதம்
சித்திரை செவ்வானம் - ஜெய்சந்திரன்
கண்டேன் எங்கும் - ஜானகி
ஒரு வானவில் போலே - பிஜு நாராயண்

9.கண்ணன் ஒரு கை குழந்தை
கண்ணன் அருகே பாடவேண்டும் - வாணி ஜெயராம்
மேகமே தூதாகவா - பாலசுப்பிரமணியம்-பி. சுசிலா
காலை இளம் பருதியிலே( து )- ?
மோக சங்கீதம் நிலவே - ?

10.கிழக்கே போகும் ரயில்
கோயில் மணி ஓசை - மலேசியா வாசுதேவன்-ஜானகி
மலர்களே நாதசுரங்கள் - மலேசியா வாசுதேவன்-ஜானகி
ஏதோ பாட்டு ஏதோ (து) - இளையராஜா
மாஞ்சோலை கிளி தானோ - ஜெய்சந்திரன்
பூவரசம்பூ பூத்தாச்சு - ஜானகி
நீயும் நானும் ஒன்று - மலேசியா வாசுதேவன்

11.மாரியம்மன் திருவிழா
சிரித்தாள் சிரிப்பேன் - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்
ஆத்தாடி ஆத்தா இந்த - பி. சுசிலா-ஜானகி
பொழுது எப்ப புளரும் - ?
தங்கக்குடத்துக்கு பொட்டும் - பி. சுசிலா

12.முல்லும் மலரும்
அடி பெண்ணே பொண்ணுஞ்சல் - ஜானகி
மானினமே சின்ன பூவண்ணமே - இளையராஜா
நித்தம் நித்தம் நொல்லு - வாணி ஜெயராம்
ராமன் ஆண்டாலும் - பாலசுப்பிரமணியம்-அஞ்சலி LR
செந்தாழம் பூவில் - ஏசுதாஸ்

13.பிரியா
அக்கரைசீமை - ஏசுதாஸ்
டார்லிங் டார்லிங் - பி. சுசிலா
ஏய்.. பாடல் ஒன்று - ஏசுதாஸ்-பி. சுசிலா
என் உயிர் நீதானே - ஏசுதாஸ்-உமா ரமணன்
ஓ.. ப்ரியா - ஏசுதாஸ்

14.சட்டம் என் கையில்
ஆழக்கடலில் தேடிய முத்து - மலேசியா வாசுதேவன்-ஜானகி
சொர்கம் மதுவிலே - பாலசுப்பிரமணியம்
கடை தேங்காயோ வழி - மலேசியா வாசுதேவன்
மேரா நாம் அப்துல்லா - மலேசியா வாசுதேவன்-குழு
ஒரே இடம் நிரந்தரம் - பி. சுசிலா

15.சிவப்பு ரோஜாக்கள்
இந்த மின்மினிக்கு - மலேசியா வாசுதேவன்-ஜானகி
நினைவோ ஒரு பறவை - கமலஹாசன்-ஜானகி

16.சொன்னது நீதானா
வெள்ளி நிலாவினிலே - ஜெய்சந்திரன்
அலங்கார பொன் ஊஞ்சல் - மலேசியா வாசுதேவன்-ஜென்சி
ஏங்கும் தெய்வம் அங்கே - ?

17.திருகல்யாணம்
அலையே கடல் அலையே - ஜெய்சந்திரன்-ஜானகி
தேவதைகள் வாழ்த்துவது - பி. சுசிலா-ஜானகி
நீ மோகினியா - மலேசியா வாசுதேவன்-எல்.ஆர். ஈஸ்வரி
தாளி ஒன்னு தேவை - வாணி ஜெயராம்

18திருப்புரசுந்தரி
ஓடம் ஒன்று காற்றில் - இளையராஜா
வானத்து பூங்கிளி மானென - ஜென்சி
என் கண்கள் என்றும் உன் மீது - ஜானகி
கட்டழகு மாமா உன்ன - ஜானகி

19.தியாகம்

நல்லவர்க் எல்லாம் சாட்சிகள் - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்
தேன்மல்லி பூவே - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்
வசந்தகால கோலங்கள் வானில் - ஜானகி
உலகம் வெறும் இருட்டு - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்
வருக எங்கள் தெய்வங்களே - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்

20.வாழநினைத்தாள் வாழளாம்
வீனை மீட்டும் கைகளே - ஜானகி
இயற்கை ரதங்களே - டி.எம்.எஸ். சௌந்தர்ராஜன்-பி. சுசிலா
கானாங் குருவிக்கு கல்யாணமாம் - மனோரமா
கானாங் குருவிக்கு கல்யாணமாம் - மனோரமா
கொட்டி கிடந்து கணி இரண்டு - ?
தனக்கொரு சொர்கத்தை - வாணி ஜெயராம்-குழு

21.வட்டத்துக்குள் சதுரம்
ஆடச்சொன்னாரே - ஜென்சி
இதோ இதோ என் நெஞ்சிலே - சசிரேக்கா-ஜானகி
காதலென்னும் காவியம் - ஜிக்கி

நன்றி:
thiraipaadal.com

No comments:

Post a Comment