Sunday, April 17, 2011

இளையராஜா தமிழில் இசை அமைத்த பாடல்கள் தொகுப்பு-1981 (25) பகுதி- 6.


1.ஆராதனை
ஒரு குங்குமச்செங்கமலம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
ஐ வில் லவ் யு (ஆங்கிலம்) - ?
இளம் பனிதுளிர் விடும் - ராதிகா
ஜெயிக்கும் கட்சி எங்க - மலேசியா வாசுதேவன்-குழு

2.அலைகள் ஓய்வதில்லை
ஆயிரம் தாமரை மொட்டு - பாலசுப்பிரமணியம்-ஜானகி
தரிசனம் கிடைக்காதா - ஜானகி
காதல் ஓவியம் பாடும் - இளையராஜா-ஜென்சி
லம்போதர - ஜானகி
புத்தம் புது காலை - ஜானகி
ச ரி க ம - ஜானகி
தோத்திரம் பாடியே - ஜானகி-குழு
வாடி என் கப்பகிழங்கே - இளையராஜா-கங்கை அமரன்-பாஸ்கர்-குழு
வாழ்வெல்லாம் ஆனந்தமே - இளையராஜா-ஷைலஜா
விழியில் விழுந்து இதயம் - இளையராஜா-ஜென்சி-ஷைலஜா

3.பாலநாகம்மா
கூந்தலிலே மேகம் வந்து - ஏசுதாஸ்-ஷைலஜா
மன்மத தாகங்களே - ?
நீர் கொடுக்க பிறந்ததம்மா - ஜானகி-வாணி ஜெயராம்
பள்ளி அறைக்குள் மல்லிகையை - உமா ரமணன்
சங்கீதம் என் தேகம் - வாணி ஜெயராம்
உன்மையை காக்கும் - ?

4.எல்லம் இன்பமயம்
ஆசக்கிளியே பர்லா பர்லா - மலேசியா வாசுதேவன்
மாம(ன்) ஊடு மச்சு ஊடு - மலேசியா வாசுதேவன்-குழு
ஒன்னு ஒன்னு ரெண்டுதானே - இளையராஜா
சொல்லச் சொல்ல என்ன பெறுமை - பாலசுப்பிரமணியம்

5.எனக்காக காத்திரு
தாகம் எடுக்குர நேரம் - வாணி ஜெயராம்
ஓ.. நெஞ்சமே இது உன் ராகமா - தீபன் சக்கரவர்த்தி-ஜானகி
பனி மழை வழும் - தீபன் சக்கரவர்த்தி-ஷைலஜா
ஓ.. மாயா ஓ.. மாயா ஊட்டி - இளையராஜா

6.கர்ஜனை
என்ன சுகமான உலகம் - மலேசியா வாசுதேவன்-உமா ரமணன்
குத்தும் ஊசி வலிக்கும் - வாணி ஜெயராம்
ஒரு ஊரி ஒரு மகராணி - மலேசியா வாசுதேவன்
வந்த்து நல்லது நல்ல இடம் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
வருவாய் அன்பே தருவாய் ஒன்று - பாலசுப்பிரமணியம்-ஜானகி

7.இன்று போய் நாளை வா
மதனமோக ரூபசுந்தரி - டி.எல். மகராசன்
பலநாள் ஆசை திருநாள் - மலேசியா வாசுதேவன்-பி. சுசிலா
அம்மாடி சின்ன பாப்பா - மலேசியா வாசுதேவன்-குழு
மெரே பியாரி தில்கி ராணி - மலேசியா வாசுதேவன்-பி. சுசிலா

8.கடல் மீன்கள்
என்றென்றும் ஆனந்தாமே - மலேசியா வாசுதேவன்
தாலாட்டுதே வானம் - ஜெய்சந்திரன்-ஜானகி
மானே ஒரு மங்கள - பி. சுசிலா
மதனி மதனி கொழுந்தா - மலேசியா வாசுதேவன்-பி. சுசிலா

9.கன்னி தீவு
ஏய்.. ஒன்னா ரெண்டா - மலேசியா வாசுதேவன்-ஷைலஜா
கண்டத சொல்லாதே - ஜானகி-குழு
கண்டேனே கண்டேனே - மலேசியா வாசுதேவன்-ஷைலஜா
பொண்ணான நேரம் - ஜானகி

10.கரையெல்லாம் செண்பகப்பூ
ஏரியில எழந்தமரம் - இளையராஜா-ஜானகி
கல்யான்ராமன் சுப்புராமன் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
காடெல்லாம் பிச்சிப்பூவு - இளையராஜா
ஏரு புடிச்சவரே ஏச்சுபுட்ட - மலேசியா வாசுதேவன்-பி. சுசிலா

11.கழுகு
ஒரு பூவனத்திலே - பாலசுப்பிரமணியம்
பொண்ணோவியம் கண்டேனம்மா - இளையராஜா-ஜானகி
காதலென்னும் கோவில் - சூலமங்களம் முரளி
தேடும் தெய்வம் நேரில் - மலேசியா வாசுதேவன்-ஜானகி

12.கோவில் புறா
அமுதே தமிழே - பி. சுசிலா-உமா ரமணன்
சங்கீதமே சங்கீதமே - ஜானகி
வேதம் நீ இனிய நாதம் நீ - ஏசுதாஸ்

13.மீண்டும் கோகிலா
ஏய்.. ஓராயிரம் - ஏசுதாஸ்
சின்னஞ்சிறு வயதில் - ஏசுதாஸ்-ஷைலஜா-வாணி ஜெயராம்
பொண்ணான மேனி - ஏசுதாஸ்-ஜானகி
ராதா ராதா நீ எங்கே - பாலசுப்பிரமணியம்-ஜானகி

14.நல்லது நடந்தே தீரும்
அந்த ஆத்தேரம ஒரு - ?
சிறையில் இருந்து - ?

15.நண்டு
அள்ளிதந்த பூமி - மலேசியா வாசுதேவன்
ஹைசேகே (ஹிந்தி) - ஜானகி
ஹம்ஹே அக்கேலே (ஹிந்தி) - புபீந்தர்-ஜானகி
மஞ்சள் வெயில் மாலை - உமா ரமணன்

16.நெற்றிக்கண்
ராமனின் மோகனம் - ஏசுதாஸ்-ஜானகி
ராமனின் மோகனம் (து) - ஏசுதாஸ்
தீராதவிழையாட்டு பிள்ளை - பாலசுப்பிரமணியம்
மாப்பிள்ளைக்கு மாமன் - மலேசியா வாசுதேவன்-உமா ரமணன்
ராஜா ராணி ஜாக்கி - மலேசியா வாசுதேவன்-ஷைலஜா

17.ஒரு இரவு ஒரு பார்வை
கண்ணாடி ராம்மையா - ?
போதும் போதும் ஒன் வேசம் - ?
தங்ககுடமே தள்ளாடு தள்ளாடு - பாலசுப்பிரமணியம்-ஜானகி
வா நாளுக்கு நாள் - ?

18.பண்ணீர் புஷ்பங்கள்
பூந்தளிர் ஆட - பாலசுப்பிரமணியம்-ஜானகி
ஆனந்தராகம் - தீபன் சக்கரவர்த்தி-உமா ரமணன்
கோடைகால காற்றே - மலேசியா வாசுதேவன்
வெங்காய சாம்பாரும் - ஜோதி ராமன்

19.பட்டணம் போகலாம் வா
ஆத்தங்கர மேட்டோரமா - ஜெய்சந்திரன்-ஜானகி
காளியம்மன் கோவில்ல - ?
மாலை மங்களம் காண்க - ?
வாழ்வினில் உன் நினைவாள் - ?

20.புதிய அடிமைகள்
மகிழம் பூவே உன்னை - ஏசுதாஸ்-பி. சுசிலா
ஏழைபூ உனை தேடுதே - பி. சுசிலா
மேகம் தண்ணி மேகம் - மலேசியா வாசுதேவன்-குழு
முட்டாபய மாயாவிக்கு - ஷைலஜா-குழு

21.ராம் லெக்‌ஷ்மனன்
விழியில் உன் விழியில் - பாலசுப்பிரமணியம்-ஷைலஜா
வாலிபமே வா வா தேனிசையே - பாலசுப்பிரமணியம்-ஷைலஜா
நான் தான் கொப்பண்டா - பாலசுப்பிரமணியம்
நடக்கட்டும் ராஜா நம்ம - பாலசுப்பிரமணியம்

22.ராஜபார்வை
அந்தி மழை பொழிகிறது - பாலசுப்பிரமணியம்-ஜானகி-டிவிஎஸ். கோபாலகிருஷ்ணன்
அழகே அழகு ஆயிரம் - ஏசுதாஸ்
விழ்யேரத்து கனவும் - கமலஹாசன்-ஜானகி

23.சங்கர்ளால்
இளங்கிளியே இன்னும் - பாலசுப்பிரமணியம்-ஜானகி
அட வாட கண்ணு ராஜா என்று - பாலசுப்பிரமணியம்
கஸ்தூரி மான் ஒன்று - மலேசியா வாசுதேவன்-ஜானகி
பாதி கள்ளில் மயக்கம் - கமலஹாசன்-ஜானகி
தேடினேன் புதிய சுகம் - மலேசியா வாசுதேவன்
உன்மை என்றும் - வாணி ஜெயராம்

24.டிக் டிக் டிக்
தேவன் ஏசுவின் வேதம் - ?
இது ஒரு நிலாக்காளம் - ஜானகி
நேற்று இந்த நேரம் - லதா ரஜினிகாந்த்
பூ மலர்ந்திட நடமிடும் - ஏசுதாஸ்-ஜென்சி

25.விடியும் வரை காத்திரு
நீங்காத என்னம் ஒன்று - மலேசியா வாசுதேவன்-ஜானகி
பேசு என் அன்பே - ?
அபிநயம் காட்டு நடைபோட்டு - ஜானகி

நன்றி:
thiraipaadal.com

2 comments:

  1. //4.எல்லம் இன்பமயம்
    ஆசக்கிளியே பர்லா பர்லா - மலேசியா வாசுதேவன்
    மாம(ன்) ஊடு மச்சு ஊடு - மலேசியா வாசுதேவன்-குழு
    ஒன்னு ஒன்னு ரெண்டுதானே - இளையராஜா
    சொல்லச் சொல்ல என்ன பெறுமை - பாலசுப்பிரமணியம்//

    மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி கோபி.
    //மதனி மதனி மச்சான் இல்லையா இப்போ வீட்டுல // இந்த பாடல் கடல்மீன்கள்

    ReplyDelete